அழகோ அழகு அரட்டை அழகு - 44

நிக்காம ஓடினாதான் ஓடைக்கு அழகு!
குழம்பாம நின்னாதன் குட்டைக்கு அழகு!
தோழிகள் கூடி நின்னாதான்
அரட்டைக்கு அழகு!!!
வாருங்கள் தோழிகளே.........

தோழிகள் அனைவருக்கும் ஜெயாவின் காலை வணக்கம் ;-)

Don't Worry Be Happy.

ஜெய்

அடடா.. என்ன ஒரு அழகான கவிதையோட அரட்டையை ஆரம்பித்துள்ளீர்கள். அப்பாடா சாதனை அரட்டையில் முதல் பதிவு என்னோடது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

காலை வணக்கம் ஜெயா, கைகோர்த்து கூடி நிற்க நானும் ரெடி எங்க நம்ம மற்ற தோழிகளை எல்லாம் காணும்

நன்றி! நன்றி எல்லாம் அருசுவையின் மகிமை. பூவோடு சேர்ந்து இந்த நாறும் மணக்கிறது ;)

Don't Worry Be Happy.

காலை வணக்கம், வந்துட்டே இருக்காங்க..;-)

Don't Worry Be Happy.

ஜெயா, காலங்காத்தாலயே கலக்குறீங்க..........................
கவிதை எல்லாம் எழுதி, சும்மா ரைமிங்கா தூள் கிளப்பிட்டீங்க போங்க..................
கவிதை எழுதி கலக்கின ஜெயாவிற்கு அறுசுவைத் தோழிகள் எல்லாரும் சேர்ந்து ஒரு ஓ.......................... போடுங்கப்பா...............

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

.ஹாய் ஜெயா உங்க கவிதை சூப்பர், அறுசுவைல நிறைய கவிக்குயில்கள் இருக்காங்க போல.
ஹாய் ரங்கலஷ்மி

ஹாய் ரெங்கா என்னப்பா நீங்க மட்டும் தான் அரட்டையில் இருக்கீங்களா.வேலை முடிஞ்சிருச்சா.முதலில் மாமி வந்துடுவாங்க இன்னும் அவங்களைகாணும்.

ஹாய், கலை. என்னப்பா என்னும் ஹேமா, பவி, யாழினி, கவி, தவமணி அண்ணா இன்னும் நிறைய பேர் ஆளையே காணோம்.
வாங்கய்யா.... வந்து எல்லோரும் சீக்கிரமா அரட்டைய தொடங்குங்கய்யா........

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஜெயா,ரம்யா,கெளரி,சுந்தரி,ரங்கா,கலை மற்றும் தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்