Ummu Shaheera (Jul 3 2008 - 17:55)
அன்புள்ள சகோதரிகளே, உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். நான் இன்று தான் புதிதாக சேர்ந்திருக்கிறேன். தொடர் மாதவிடாய் குணமாவதற்கு மாதவிடாய் தொடங்கிய அன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு முழு வாழைப்பூவினை அதன் தோல், பூ எல்லாம் சேர்த்து ஜூசரில் சாறு பிழிந்து (மிக்சியில் அரைப்பதாக இருந்தால் சிறிதழவு தண்ணீர் சேர்த்து அரைக்கலாம்}. முடிந்தவரை தண்ணீர் சேர்க்காமல் வாழைப்பூ சாரை மட்டும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மற்ற உணவுகள் சாப்பிடலாம். தினமும் காலையிலும் மாலையிலும் பேரீத்தம் பழசிரப்பை பாலில் கலந்து குடிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் மூன்று மாதங்களில் குணமாகிவிடும். எனது மகளுக்கு பனிரண்டு வருடங்களாக இருந்த தொடர் உதிரப் போக்கு இந்த மருத்துவத்தின் மூலம் குணமானது.
பழைய பதிவில் இருந்து காப்பி பண்ணி போட்டிருக்கேன்பா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி கூறியது போல் வேறு ஒரு நல்ல மருத்துவரை உடனே கலந்து ஆலோசியுங்கள். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றும் பிரச்சினை ஆகாது. பேரீட்சை,பாலக்,ரைசின்ஸ் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.. தற்போதைய இழப்பை சரி செய்ய உதவும்..
இது ஏற்கனவே தோழி சாந்தினி உங்களுக்கு சொன்ன குறிப்பு..
ரத்த இழப்பு

shaheera madam
மிக்க நன்றி!
உங்களுக்கு புது வருகைக்கு வாழ்த்துக்கள் . தொடர்து குறிப்புகள் தர வேண்டுகேறேன்
காயத்ரி
யாருப்பா புதுமுகம்..
Don't Worry Be Happy.
காயத்ரி
..changdini - திங்கள், 13/09/2010 - 16:14
கவி கூறியது போல் வேறு ஒரு நல்ல மருத்துவரை உடனே கலந்து ஆலோசியுங்கள். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றும் பிரச்சினை ஆகாது. பேரீட்சை,பாலக்,ரைசின்ஸ் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.. தற்போதைய இழப்பை சரி செய்ய உதவும்..
இது ஏற்கனவே தோழி சாந்தினி உங்களுக்கு சொன்ன குறிப்பு..
Don't Worry Be Happy.
gayathri says hai
hai jaya
gayathri from bangalore
jaya
thank you .today i feel good.
காயத்ரி
ரொம்ப குழம்பிட்டு இருக்கீங்கனு நினைக்கிறேன் ;-)
பக்கத்துல அரட்டை 44 ஓடிட்டு இருக்கு பாருங்க, அங்க வாங்க..
சமீபத்திய கருத்துகள்ள உங்க பேர் தெரியும் அத கிளிக் பண்ணுங்க அங்க வந்துரலாம்
Don't Worry Be Happy.
jaya
என்ன ஜெயா உங்கள் அரட்டை முடிந்தா.
jaya
என்ன ஜெயா உங்கள் அரட்டை முடிந்தா.
காயத்ரி
நல்லா சொன்னீங்க போங்க ,
உங்களுக்காக நான் அங்க காத்துட்டு இருந்தா நீங்க இங்க என்னையவே கலாய்கிறீங்களா ;)
1. உங்களுக்காக கவி கஷ்டப்பட்டு 2008 ல தோழி சஹீரா சொன்னத காப்பி பண்ணி போட்ட பதிவு.
2. உங்களுக்காக சாந்தினி கருத்தடை அப்படீங்கற தலைப்புல நீங்க போட்ட பதிவுல சொன்ன குறிப்பு.
சரி இதெல்லாம் அரட்டையில சொல்லலாமுனு கூப்பிட்டேன் ;)
Don't Worry Be Happy.