கற்பப்பை வளர்ச்சி

என் தோழி திருமணம் ஆனவள் அவளுக்கு குழந்தை இல்லை. மூன்று மாதம் மாதவிடாய் ஆகவில்லை உடனே அவள் மருத்துவ மணைக்கு சென்றாள் அப்போது மருத்துவர் இது தங்கத் தீட்டு என்று கூறினார் பின் அவளிடம் கற்பப்பை வளர்ச்சி இல்லை டிரீட்மெண்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறினார்கள் இருந்தாலும் அவளுக்கு அந்த பயம் இன்னும் குறைய வில்லை. இதற்கு தீர்வு உண்டா எதாவது வழி பிறக்குமா. அவளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகுமா இது பெரிய பிரட்சனையா தோழிகளே கூறுங்கள்..............................

சுஜி

கருப்பை சிறிதாக இருப்பது சகஜமானதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.கருப்பை ஒரு பலூன் போன்ற தன்மை கொண்டு சுருங்கி விரிவது.. ஓவரி எல்லாம் சரியாகதானே உள்ளது. மாதவிடாய் இர்ரெகுலரும் குழந்தைக்கு தடை இல்லை. மருத்துவரின் ஆலோசனை பேரில் முறையாக ட்ரீட்ம்ன்ட் எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். அதான் மருத்துவரே சரியாகும் என கூறுகிறாரே. பயப்பட வேண்டாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

thanks ramya

hi..enaku ovvoru month um periods mudinja 10days aparam adivairu valikiradhu..dr ta check up panni scan eduthanga normal thaan nu sonnanga,aparam yen adivairu valikiradhu..andha nerathil vellai paduradhu..idhanal kulandhai undaga problem varuma?next year marriage enaku..please yaradhu therinja reply pannunga,

hi..enaku ovvoru month um periods mudinja 10days aparam adivairu valikiradhu..dr ta check up panni scan eduthanga normal thaan nu sonnanga,aparam yen adivairu valikiradhu..andha nerathil vellai paduradhu..idhanal kulandhai undaga problem varuma?next year marriage enaku..please yaradhu therinja reply pannunga,

unga friends mattum thaan reply pannuvingala??

ungaluku my wishes for ur marriage. adi vayiru valith vellai pattal ahu udambu heat ah irukum athanala nenga bayapdathinga ok. niraiya water ilaneer fruits eduthukonga ok. keerai and dates niraya healthyana food sapdunga. one month ippadi panni parunga again intha problem irunth nalla lady dr(DGO) ta kaminga ok. be cool no tension ok

thank u so much prabamugesh reply pannadhuku..

ethu normal than pa ethuku yen payampuduringa ethu 70% ponungalukku erukum

ila ovvoru month periods mudinja 10days aparam um pain romba iruku scan yeduthu pathom normal nu solranga,but pain ah iruku

pain mathirai eruku athai vanki sapidunga illa na venthiyam sapidunga..matha matham sari ya periods akutha pa

மேலும் சில பதிவுகள்