அறுசுவை சமையல் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய உதவுங்கள் தோழிகளே

எனக்கு அருசுவை படங்களுடன் உள்ள குறிப்புகளை என் கம்ப்யூட்டரில் படங்களுடன் save செய்ய வேண்டும் . நான் ஒரு பக்கத்தை காப்பி பேஸ்ட் செய்தேன் . ஆனால் ms-word ல் காப்பி செய்யும்பொது தமிழ் எழுத்துகளுக்கு பதில் கட்டம் கட்டமாக வருகிரது. என்னால் காப்பி பேஸ்ட் செய்ய இயலவில்லை. எவ்வாறு படங்களுடன் உள்ள குறிப்புகளை படங்களுடன் save செய்வது.உதவுங்கள் தோழிகளே....

காப்பி பேஸ்ட் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். சமையல் குறிப்புகள் முடிந்த உடன் கீழே கருத்து தெரிவிக்க, விருப்ப பட்டியலில் சேர்க்க, அச்சிடுவதற்கு... இப்படி 3 ஆப்ஸன் இருக்கு பாருங்கள். அதில் விருப்ப பட்டியலில் சேர்க்கவும் என்பதை க்ளிக் பண்ணினால் உங்கள் பக்கத்தில் சேமிக்கும் வசதி இருக்கு. செய்து பாருங்கள்.
வாணி

print screen பண்ணி copy and zoom பண்ணுங்க.part part ஆக தான் copy பண்ண முடியும்.

பிரிண்ட் ஸ்கீரீன் ரொம்ப கஷ்ட்டம் தான்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் முதலில் காப்பி பேஸ்ட் செய்து இருக்கிரேன். அப்போது எனக்கு படங்களுடன் எழுத்தூம் தெளிவாக இருந்தது. இப்பொது எழுத்துகளுக்கு பதிலாக கட்டம் கட்டமாக வருகிறது. ஏதும் font problemaa என்று தெரியவில்லை இப்பொழுது இந்த புதிய தளத்தில் வரவில்லை. நான் ஏதும் wordல் மாற்றம் செய்ய வேண்டுமா. நான் ms word 2003, windows xp use செய்கிறேன்.அச்சிடுவதற்க்கு ஏற்ற பக்கத்தை பதிவிறக்கம் செய்து காப்பி பேஸ்ட் செய்யும்பொது எனக்கு எழுத்துக்கள் தெளிவாக வருகின்றது.ஆனால் படங்களுடன் கூடிய குறிப்பை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யும்பொது எழுத்துகளுக்கு பதில் கட்டமாக வருகிரது.உதவுங்கள் தோழிகளே

ஹாய் மீனா, உங்க சிஸ்டத்துல தமிழ் font இருக்கா , இல்லேன்னா அதை முதல்ல இன்ஸ்டால் பண்ணுங்க.

பிரிண்ட் ஸ்க்ரீன் முறை முதலில் கஷ்டமாக தோன்றும். ஆனால் பழகி விட்டால் சுலபமாகி விடும்.

சேவ் பண்ண வேண்டிய பகுதியின் HEIGHTஐ பொருத்து இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பிரித்து கொள்ளவும்.முதல் பாகத்தை PRINT SCREEN COMMAND மூலமாக காபி பண்ணி கொள்ளவும்.

பெயிண்டை ஓபன் செய்ததும் IMAGE OPTION இல் ATTRIBUTE HEIGHTஐ 40 அல்லது 50 இன்ச் அளவாக எடுத்துக்க் கொள்ளவும்.

பக்கத்திலுள்ள ஸ்க்ரோல் பார் உபயோகித்து BOTTOM OF PAGEஇல் முதல் பாகத்தை பேஸ்ட் செய்யவும்.
பின் BOTTOM OF PAGEலிருந்து தேவையான பகுதிகளை துண்டு துண்டாக கட் பண்ணி PAGE TOPஇல் ஒன்றன் கீழ் ஒன்றாக பேஸ்ட் செய்யவும்.

இதே முறையில் அடுத்த பாகங்களையும் காபி பண்ணி பேஸ்ட் செய்யவும்.

எல்லாம் முடிந்தவுடன் PAINTபேஜ் உயரம் அகலம் IMAGE ATTRIBUTE OPTION மூலமாக கொஞ்ச்ம் கொஞ்சமாக தேவையான அளவிற்கு குறைக்கவும்.
பின் FILE NAME கொடுத்து bmpfileஆக SAVE செய்து கொள்ளவும்.

i need the download for tips

nan indruthan intha arusuvaipatri parthen migavum arumaiyaga irunthatu

எனக்கு சக்தி மிக்க உணவு வகைகளை என் குழந்தைகளுக்கு தருவதே
என் நோக்கம், நான் பத்து வருடங்கள் திருமணத்துக்கு முன் சமைத்து
உண்டுள்ளேன், அதுவே எனக்கு சமையல் மீது மிகுந்த ஆர்வத்தை கொடுத்துள்ளது
நான் பிசினஸ் செய்வதால் எனக்கு என் நேரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும்
குடும்ப தேவைக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ள முடியும், அப்பொழுதெல்லாம்
என் மனைவிக்கும் (அக்குபஞ்சர் டாக்டர் ) என் குழந்தைகளுக்கும் எதையாவது
சமத்துவைத்துவிட்டு அவர்களை திகைக்க வைப்பேன்.. நல்ல கீரை / சூப் / சிற்றுண்டி
சுவையான சத்தான உணவு வகைகளை செய்யும் வழிமுறைகளை சகோதரிகளை
கேட்டுக்கொள்கிறேன்
(குறிப்பு : நான் பிசினஸ் செய்தாலும் என் தந்தை எப்படி எங்களை கவனித்துகொண்டாரோ
அதேபோல் என் மனைவி குழந்தைகளையும் நான் கவனிக்க பழகி நேரத்தை என் கட்டுக்குள்
கொண்டுவந்து குடும்பம் பிசினஸ் இரண்டையும் முடிந்தவரையில் முழுமணநிம்மதியுடன்
கையாண்டு வருகிறேன் இதற்க்கு என் மனைவி மிக சிறப்பான் ஒத்துழைப்பு தருவதால்
அனைத்தும் சாத்தியமாகிறது - சகோதரிகள் யாருக்கேனும் தங்கள் கணவரும் இதுபோல் இல்லையே
என்ற வருத்தம் இருந்தால் உங்களை நீங்க என் மச்சானுக்கேத்தபடி சற்று மாத்திகிட்ட அப்புறம் என்ன
அவரும் இதுபோல மெசேஜ் அனுப்பிட்டு இருப்பாரு)

You can paste it in MS Word and then change the font to "Arial Unicode MS". You will be able to read it in tamil. Try.

மேலும் சில பதிவுகள்