My husband is drinks everyday. He having sugar taking insulin. Please anybody help me. How to rectify this habbit. Please give any tips. I dont know tamil typing. I waiting for your reply.
My husband is drinks everyday. He having sugar taking insulin. Please anybody help me. How to rectify this habbit. Please give any tips. I dont know tamil typing. I waiting for your reply.
ஸ்ரீதேவி
தமிழில் பதிவு போட்டாதான் பதில் சொல்வார்கள்...
http://www.google.com/transliterate/
இந்த லிங்க் ட்ரை பண்ணி பாருங்க.. தமிழ்னு செலக்ட் பண்ணிட்டு டைப் பண்ணுங்க....
தங்க்லீஷ் டைப் பன்றமாரி டைப் பண்ணுங்க தமிழ்ல மாறிடும்
குடியை நிறுத்த!!
எனக்கு இது பற்றித் தெரியவில்லை சகோதரி. முடிந்தால் கௌன்சிலிங் அழைத்துப் போங்கள். உங்கள் குடும்ப வைத்தியரிடம் விசாரித்தால் மேலதிக விபரம் கிடைக்கும்.
- இமா க்றிஸ்