அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

நான் தான் முதல்ல

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

எல்லோரும் இன்புற்றிருப்பதல்லாமல் வேறொன்றும் அரியோம் பராபரமே
அனைவருக்கும் காலை வணக்கம் என்னப்பா அரட்டைல யாரையும் காணோம் எல்லாரும் சீக்கிரம் வாங்கப்பா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

எல்லோருக்கும் காலை வணக்கம்..மீரா உங்கள் கதை நன்றாக இருந்தது...முதல்கதையே அமர்களம் போங்கள்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரொம்ப நன்றி அண்ணா உங்க கூட இப்பதான் முதல் முறையா பேசுறேன் உங்க பதிவுகள் எல்லாம் பாத்திருக்கேன் இன்னைக்கு தான் பேச முடிந்தது
உங்க கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு நீங்க கவிஞர்னு போட்டத பாபு சார்க்கிட்ட நீங்க சொல்லி ஒரு விளக்கம் குடுத்திருக்கீங்களே சூப்பர் இந்த குணத்துக்கே இறைவன் உங்கள நல்ல நிலைல வச்சிருப்பான்
உங்க எல்லோருடைய பாராட்டும் இன்னும் எழுதனம்கற ஆவலை தூண்டுது

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

எழுதுங்கள் சகோதரி!
அடிக்க அடிக்கதான் அம்மியும் நகரும்...
அப்புறம் சொந்த ஊர் எது?கணவர் என்ன பன்றார்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பிறந்த ஊர் கோவை 8 மாதம் முன்பு வரை கோவை வாசம் தற்போது விஜயவாடா
Mca முடிந்து தற்போது குடும்பதலைவி உத்யோகம்
குழந்தைக்காக இறைவனை வேண்டி காத்திரிக்கிறோம்
கணவர் MBA முடித்து தற்போது இங்கு ஒரு foudryல GMமா இருக்கார் அவருக்கும் கோவைதான் உங்களை பற்றி……………

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

எனக்கு சொந்த உர்ர் திருநெல்வேலி பக்கம் ஏர்வாடி.இப்போது இருப்பது மதராஸில்..(சென்னையில்)
வேலை கார்கோ..மேனேஜர்.
மனைவி பெயர் ஜன்னத்.இரண்டு பெண் குழந்தைகள்,சஃப்ரீன்,சுமையா

தட்ஸ் ஆல்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம் எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் கொஞ்ச நாளாக அருசுவை பக்கமே வரவில்லை, தோழர், தோழிகள் அனைவரும் நலம்தானே?

அன்புடன்
நித்யா

எல்லாருக்கும் காலை வணக்கங்கள் சொல்ல காலையிலேயே வந்து விட்டேன்.

எல்லாருக்கும் காலை வணக்கம்
வணக்கம், வணக்கம், வணக்கம்.....................................................

மேலும் சில பதிவுகள்