அரபிக் முஅல்லிமா படிக்க விரும்புஹிரென்

ஹாய் நான் அரபிக் முஅல்லிமா படிக்க விரும்புஹிரென் ஆனால் எனக்கு 1 குழந்தை 2வயதில் இருகிரால் இப்பொது நான் மருபடியும் கருவுட்ரு இருகிரென் அதனால் தபால் முலம் இந்த படிப்பை துவங்கலாமா அப்படி ஒரு vaaipu irukiratha thayavu seithu yaravathu therinthal sollungal

முபல்லிக்கா தெரியும்,அதுஎன்ன முஅல்லிமா??தபால்மூலம் இந்த படிப்பை எந்த மதரஸாவிலும் இருப்பதாக தெரியவில்லையே.ஆனால் அரபிக்கு உச்சரிப்பு மிகவும் முக்கியம் நீங்க நேரில் சென்று படிப்பது தான் நல்லது.

மேலும் சில பதிவுகள்