my children education,ANYBODY ANS ME.....????

எனக்கு two sonsகுடும்பத்துடன் பஹ்ரீனில் உள்லான். முத்தவன் அடுத்த வருடம் ஆறாவது சல்கிறான்.அடுத்த வருடம் வேற்ரு பள்ளீயில் மாற்ற வேண்டும் இங்கே படிப்பைcontinue பண்ணலாமா orசென்னையில் சமச்சீர் கல்வியில் படிக்கவைக்கலாமா ஒரே குழப்பம் pls anybody help me pls.....pa i am waiting for yr advice.my elder son is very naughty
படிப்பு விளையாட்டுபோல் உள்ளது.ஒருportion உரியLESSONS ஐFULL ஆகCOVERபண்ணுவ இல்லை.ஒருTERM ஒவ்வொருSUBJECT ம் முன்றுLESSON தான்.ஒரு EXTRA ACTVITIS க்கு குட அனுப்பமுடியவில்லை.நான் பதிவு போட்டு இரண்டு,முன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.திருப்தியான பதில் கிடைக்கவில்லை.ஏற்கனவே சென்னையில் இருந்தவர்கள் தான்.பிள்ளைகள் படிப்பிற்காகவே சென்னை வந்தோம்.இடையில் ஏற்பட்ட மாற்றத்தால் foreign வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதுஇரவில் உறக்கம் வரமாட்டிங்குது.ஒரே குழப்பமாக உள்ளது.என்னப்பா நான் பதிவு போட்டு மூன்று நாட்கலுக்கு மேல் ஆகிவிட்டது.நிறையபேர் தாங்கள் OPINIONஐ சொல்லி இருப்பிங்கனுபார்த்தா கவிசிவா,கா.ராணி தவிர யாருமே பதிவு போடவில்லை. யாருக்கும் பதிவு போட விருப்பம் இலையா

ஹாய் ராணி எனக்கு பஹ்ரைனில் உள்ள கல்வித் திட்டம் பற்றி தெரியவில்லை. ஆனால் குழந்தைகளை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பி படிக்க வைப்பது இந்த சிறுவயதில் சரியாகப் படவில்லை. தாத்தா பாட்டின்னு யார் இருந்து கவனிச்சுக்கிட்டாலும் அப்பா அம்மா மாதிரி வராது. பல நாடுகளின் கல்வித் திட்டம் ப்ரைமரி லெவலில் குழந்தைகளின் சிந்திக்கும் திறன், கம்யூனிகேட்டிவ் ஸ்கில்ஸ், க்ரியேட்டிவிட்டியை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். இக்குழந்தைகள் உயர்நிலைக்கு செல்லும் போது இந்தியாவில் உள்ளது போல் ஒவ்வொரு பாடத்தையும் விரிவாக படிப்பார்கள்.

குழந்தைகளுக்கு உங்களைப் பிரிய மனம் இல்லாத நிலையில் அவர்களைக் கட்டாயப் படுத்தும் போது அவர்களுக்கு கல்வியின் மீது கூட வெறுப்பு வரலாம். அப்படி பஹ்ரைனில் கல்வித்தரம் மிக மோசம் என எண்ணினால் நீங்களும் அவர்கள் கூடவே சென்னைக்கு வந்து பள்ளியில் சேர்த்டு அவர்களோடவே இருங்கள்.

இன்னும் அனுபவமுள்ள தோழிகள் சொல்வார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இங்கு நம்ம ஊரில் போல் குழந்தைகளை படி படி என்று துன்புறுத்துவதில்லை. அவர்களுக்கு ஸெல்ப் involvement வரவழைக்கிறார்கள். நான் கேள்வி பட்ட வரையில் இங்கு உள்ள education சிஸ்டம் நல்ல இருக்கு என்று தான் neighbours and friends சொல்கிறார்கள். என் ஹஷ்பண்டோட friend க்கு 2 பசங்க. ஒரு பையன் இந்தியால 3rd std வரை படித்து விட்டு இப்போ இங்க 7th படிக்கிறான். இரண்டாவது பையன் ஆரம்பத்தில் இருந்தே பஹ்ரைன் ல தான் படிக்கிறான். ஆனா அவங்க அம்மா இரண்டாவது பையனோட intellectuality முதல் பையன் கிட்ட இல்லைன்னு சொல்லுவாங்க. அதுக்கு காரணம் நம்ம ஊர் education சிஸ்டம், அங்க குழந்தைகளுக்கு படிப்பை தினிபாங்க ஆனா இங்க அவங்கள விரும்பி படிக்கிறாங்கன்னு சொல்லுவாங்க. நானும் இங்க படிக்கிற குழந்தைகளை பார்த்திருக்கிறேன், அவங்க ரொம்ப ப்ரில்லியன்ட் எ இருக்காங்க. அஞ்சு வயயசு பொண்ணு தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ், மலையாளம், அரபிக் நு அஞ்சு language பேசுறா. இங்க படிக்கிற குழந்தைகள் நம்ம ஊர் குழந்தைகளை விட ரொம்ப ப்ரில்லியன்ட் எ matured ஆ இருக்காங்க, அத என்னால கண்டிப்பா சொல்ல முடியும், டேபிள் manners , பப்ளிக் behaviour, பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கிறது, grasping பவர், language skills , xtra curricular activities எல்லாமே நல்லாருக்கு.
உங்களுக்கு horizon school பிடிக்கலேன்னா asian school or indian school, or british school மாத்தி பாருங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நன்றி கவிசிவா.தாமதமாக பதில் போட்டமைக்கு மன்னிக்கவொம்.சென்னை போவதாக இருந்தால் நானும் பசங்க மட்டும் தான் போவோம்.

உங்களுடையOPINION ஐ கூறியதற்கு மிகவும் நன்றி.தாமதமாக பதில் போட்டமைக்கு மன்னிக்கவும்.உங்களிடம் ஏற்கனவே பேசி இருக்கிரேன் ஞாபகம் உள்ளதா?

ஹாய் vege, தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.... என்னால் சரியாக தளத்திற்கு வர முடிவதில்லை.... நீங்கள் கேட்ட ஸ்கூல்ஸ் அனைத்தும் chennaischool; and chennaischools.info இத்தளத்தில் உள்ளது..... நான் அனேகமாக எனது தோழிகளிடம் விசாரித்த பள்ளிகள் அனைத்தும் இத்த்ளத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது..... நீங்கள் சென்னை வந்து தங்கும் இடம் உங்கள் வசதி பொறுத்து இப்பள்ளிகளிலிருந்து எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதை எனக்கு கூரினால் நான் மேற்கொண்டு அந்த பள்ளிகளை பற்றி விசாரித்து உங்களுக்கு எழுதுகிறேன்.... இதற்காக கவலை வேண்டாம்....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்