அரட்டை 2010 பகுதி 47

தோழிகளே உங்க அரட்டை அரங்கத்தை இங்க ஸ்டார்ட் பன்னுங்க...
வாங்க பழகலாம்....

மீண்டும் மீண்டும் பேசலாம்.....

என்னப்பா நம்ம அறுசுவைக்கும் ஞாயிறு விடுமுறையா??? யாரையுமே கானோமே??? யாராச்சு இருக்கீங்களா???

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அறுசுவைல யார்யார்லாம் இப்ப இருக்கீங்க...... ஒருத்தர் கூடவா இல்லை எனக்கு பதில் சொல்லுங்க....

மீண்உம் பேசலாம்....

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நீங்க இத்தனை தடவை கூப்பிட்டும் யாருமே வரலைல்ல. நா முத ஆளா
வந்துட்டென். இன்னிக்கு சண்டே இல்லியா எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்கபோல

நானும் பிரசண்ட் சொல்ல வந்துட்டேன்.

ஹாய் கோமு அக்கா, சித்ரா வாங்க வாங்க யாரையுமே கானோம்னு நினைச்சுட்டு இருந்தேன். லோன்லியா இருந்துச்சு நல்ல வேலை நீங்க வந்துட்டீங்க......

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

வாங்க அறுசுவைக்கு புதிய வரவு போலருக்கே..... எந்த ஊரு என்ன பன்னறீங்க? உங்களை பத்தி சொல்லுங்களேன்...

மீண்டும் பேசலாம்.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நான் புது வரவுதான். ஜபல்பூரில் அப்பா, அம்மா வுடன் இருக்கேன். நீங்க?

ஹாய் லதா எப்படி இருக்கீங்க

நல்லாருக்கீங்களா? அரட்டை 46ல உங்க பதிவை பார்த்தேன்... உடம்பு எப்படி இருக்கு..... ரிலாக்ஸ்டா இருங்க இன்னொரு குட்டி வரபோரதை நினைச்சு... தைரியமா இருங்க, நல்லதே நடக்கும்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

சமைக்க போறேன் கொஞ்ச நேரம் கழிச்சுதான் வருவேன் டாட்டா......

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்