சசி, நீங்க வேலூர்ல எங்க இருக்கீங்க? நான் குடியாத்தம். அது நான் பிறந்து வளர்ந்து படித்த ஊர். ஆனால் நான் ஊருக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இருப்பது காங்கோ. நீங்க போரூர்ல இருக்கறதா சொன்னீங்களே? அது மாமியார் வீடா?
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
HAI,HAI, HAI,HAI, HOW ARE YOU KALPANA,இப்போ தான் வேலை முடிஞ்சது.நான் வேலூரில் கொணவட்டம் என்கிற ஊரில் இருக்கிறேன். அங்கு தான் என் அம்மா வீடு. அடிக்கடி செல்வேன்.நீங்க குடியாத்தமா, ரொம்ப நெருங்கிட்டோம், போல,உங்கள்Husband தான்heorவா நீங்க தான் heroineஆ கலக்கறீங்க போங்க.சுயவிவரத்தில் பார்த்தேன்.இப்போ இருப்பது சென்னைல. ஹாய் ஸ்ரீதேவி நீங்க வாலாஜாவா, பக்கத்தில் ஆரணி போகிற route ல விளாபக்கம் தான் என் பாட்டி வீடு,நீங்களும் பக்கதில வந்துட்டீங்க இப்போ சென்னைல எங்க இருக்கீங்க ஸ்ரீதேவி.
சசி

Hi sasi,I live in
Hi sasi,
I lived in walajapet(vellore district). I studied R.I.T Polytechnic College.
TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.
HAI,kalpana and sridevi
HAI,HAI, HAI,HAI, HOW ARE YOU KALPANA,இப்போ தான் வேலை முடிஞ்சது.நான் வேலூரில் கொணவட்டம் என்கிற ஊரில் இருக்கிறேன். அங்கு தான் என் அம்மா வீடு. அடிக்கடி செல்வேன்.நீங்க குடியாத்தமா, ரொம்ப நெருங்கிட்டோம், போல,உங்கள்Husband தான்heorவா நீங்க தான் heroineஆ கலக்கறீங்க போங்க.சுயவிவரத்தில் பார்த்தேன்.இப்போ இருப்பது சென்னைல. ஹாய் ஸ்ரீதேவி நீங்க வாலாஜாவா, பக்கத்தில் ஆரணி போகிற route ல விளாபக்கம் தான் என் பாட்டி வீடு,நீங்களும் பக்கதில வந்துட்டீங்க இப்போ சென்னைல எங்க இருக்கீங்க ஸ்ரீதேவி.
Hi, I live in villivakkam.
Hi,
I live in villivakkam.
TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.
Re: shyam here
hello, h r u,
எல்லோரும் எப்படி இருக்கீங்க,