இரவில் raggi கூழ் கொடுக்கலாமா?

அனைவருக்கும் ப்ரியாபாலா வின் அன்பான வணக்கம்,

ப்ளீஸ் யாராவது immediate உதவி பண்ணுங்கள் தோழிகளே, 9 மாத குழந்தைக்கு இரவில் raggi கூழ் கொடுக்கலாமா? நேற்று முதல் தடவையா raggi கூழ் கொடோதேன் night முழுவதும் பால் வொன்றும் குடிக்கவில்லை காலையில் motion னும் போகவில்லை இன்று மலை 10 மனி வரை வொன்றும் குடிக்கவில்லை எனக்கு மிகவும் கவலையாக இர்ருகிறது.
ப்ளீஸ் யாராவது உதவி பண்ணுங்கள் தோழிகளே

அன்புடன்
ப்ரியாபாலா

ஹாய் PRIYABALA நீங்க ராகி கூழ் கொடுப்பதற்கு பதில் கடைகளில்MANNA HEALTH MIX என்று விற்கிறது.அதை வாங்கி கெட்டியாக கஞ்சி போலகாய்ச்சி பகலில் கொடுங்கள்.இரவில் குழந்தைகளுக்கு ஜீரணம் ஆகாது.அப்படி கிடைக்கவில்லையென்றால் நீங்களே வீட்டில் தயாரித்தும் கொடுக்கலாம்.ராகிமாவை தண்ணீரில் கரைத்து அதைதெளியவைத்து அந்த தண்ணீரை கெட்டியாக கஞ்சி போல காய்ச்சியும் பகலில் கொடுக்கலாம்(MIX SALT or SUGAR WITH கஞ்சி)

குழந்தைக்கு புது உணவு பகலில் கொடுத்து பழக்குங்கள்.ராகி கூழ் கொடுத்தால் நிறைய தண்ணீர் கொடுக்கணும்.இரவில் எளிதாக செரிக்க கூடிய உணவு கொடுப்பதே நல்லது.ராகி ஜீரணமாக லேட் ஆகும்.

உங்கள் அனைவருடைய அறிவுரைக்கும் மிக்க நன்றி.

priyabala

Yes, you can. First give it during morning hrs and get the baby used to it. Maybe after a month or two of mornng feed , u can start night feed of ragi khool. But start with a small quantity at night and see if your baby is able to digest it. Make it very thin(watery) and don't add milk to it. Once the baby gets comfortable with it, then u can try making it lil thicker and also add lil milk to it. Any new food you try, start it with morning feed. Do not mix variety of new food togerther. Try it one by one. Leave a gap for min 3 days before u try another new food.

If ragi khool doesn't suit the baby, u can try godhumai khool. You have to extract milk from wheat,let it sit for a few hrs and drain out the water that forms on top and dry(under hot sun) the thick mlk that settles down. Then powder the dried wheat vadams and store it. if u can't dry it, u can extract wheat milk and use it on a daily basis. You have to make khool the same way u make ragi khool. You can add milk and salt/sugar to liking. Once the baby gets used to it, u can proceed to making wheat khool directly from wheat flour that we use to make chapathis. I have been giving both ragi and wheat khool to my lil one since she was 7 months old. Even now(she is 2 yrs nw), I give her godhumai khool with very lil milk or sometimes no milk added at night as my homeopath doesn't recommend taking milk/milk products(cow's milk) at night.She says undigested milk will lead to formation of khabam both in kids as well as adults. So adults better avoid milk pdts after 6 pm and for kids above 1 yr, keep the intake of milk to minimum possible after 6 pm. But if the kid is on mother feed during eve hrs and at night, u needn't worry...all that I've said is for cow's milk...:)

இரவில் ராகி கூழ் கொடுக்க வேண்டாம்.

சளி பிடிக்கும் ஆகையால், மாலை யோடு முடித்து கொள்ளவும்.

மோஷன் போக வில்லை என்றால் வாழை பழத்தை பாலில் சேர்த்து அரைத்து கொடுங்கள்.

சாதம் தனியாக செய்யும் கிச்சிடியில் சோம்பு சேர்த்து கொள்ளுங்கள்.

தனியாக சோம்பை வருத்து அதில் முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கால் டம்ளாராக வற்ற்ற விட்டு கொடுங்கள்.

வயிற்றில் சர்குலர் மூமெண்டில் எண்னை தடவவும்,
சூடான குடிக்கும் பக்குவத்தில் வெண்ணீர் அடிக்கடி அருந்த கொடுக்கவும்.

ஜலீலா

Jaleelakamal

Jaleela, I doubt if taking ragi at night will cause cold coz I asked my homeopath before I started ragi at night for my kid and she said if it suits the kid, then there is nothing wrong in giving it at night...I fed my baby with ragi khool at night for almost a yr and she had no such problems... So I guess it depends on the body type of the kid...

Dsen ,வீட்டில் பாட்டி , அம்மா மார்கள் அந்த காலத்தில் சொல்வதை வைத்தும் அனுபவத்திலும் தான் கண்டது இது என்க்க பழக்க வழக்கமூம்,
என் பெரிய பையனுக்கு பார்முலா மில்க் ஏதும் ஒத்து கொள்ளவில்லை, என் குறிப்ப்களில் கொடுத்துள்ள முறை படிதால் பாட்டீலில் தண்ணியாக காய்ச்சியோ, கட்டியாகவோ கொடுத்தேன். அதுவும் பொழுதோடு கொடுத்து முடித்துவிடுவேன்.
இரவு, கோதுமை களி, சோஜி, பால் சாதம்,ஓட்ஸ் பாதம் சேர்த்து பொடித்த கூழ் இப்படி தான் கொடுப்பேன்.ஒத்து கொண்டால் அதுவும் ஹோமியோ பதி டாக்டர் சொன்னார் என்றால் ஒத்து கொண்டால் கொடுங்கள்.
நாங்க கொடுக்க மாட்டோம். அதே போல் நான் பேபி கேர் நடத்திய போது நிறைய குழந்தைகளுக்கு காலையில் ராகி தான் அதுவும் சளி பிடிக்குமேன்னு குங்குமப்பூ போட்டு காய்ச்சி, அப்படி இருந்தும் ஊர்பட்ட சளி தான்.
ஜலீலா

Jaleelakamal

உங்கள் பல குறிப்புகள் பார்த்து பலன் அடைஞ்சிருக்கேன், ஆனா இப்ப நீங்க சொன்னது ஆச்சரியமா இருக்கு. ஏன்னா நான் என் பொண்ணுக்கு 6 மாதத்தில் இருந்து ராகிகூல் கொடுக்கிறேன். சளி பிடிச்சது இல்லை. இப்ப அவளுக்கு ஒரு வயது இப்பவும் ராகிகூட தயிர் சேர்த்து கொடுக்கிறேன். இரவு கொடுக்கும்போது மட்டும் தயிர் சேர்க்கமாட்டேன். ஆரம்பத்துல கொடுக்கும்போது வெல்லமும் இப்ப உப்பு மட்டும் சேர்த்தே கொடுக்கிறேன். ராகில நிறைய கால்சியம் இருக்கு மேலு குழந்தைகளுக்கு ஈசியா டைஜஸ்ட் ஆகும். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ராகி.

Don't Worry Be Happy.

ஜெயலக்‌ஷ்மி என் குறிப்புக்ளை செய்து பயன் அடைந்தது குறித்து ரொம்ப சந்தோஷம்.

நான் சொல்வது முதலில் குழந்தைகளுக்கு எந்த உணவு ஆரம்பிக்கும் போதும் காலையிலிருந்து மதியத்துக்குள் கொடுத்து பார்க்கனும்.
அப்ப தான் அந்த உணவு ஒத்து கொண்டதான்னு தெரியும்.

இந்த ராகி யில் இப்ப பல வித உணவு தயாரிக்கிறோம், ராகி கார அடை, ராகி இனிப்பு அடை, புட்டு, கொழுக்கடை, ரொட்டி, சேமியா, இட்லி , தோசை , ராகி லட்டு என்று பல விதமாக தயாரிக்கிறேன்..
அயர்ன் சத்தும் அதிகம், தினம் காலையில் அது தான் காய்ச்சி குடிப்போம்.

வெல்லம் சேர்த்து காய்ச்சி கொடுப்பது குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது.
இப்ப சுகர் பிரஷர் உள்ளவர்கள் கூட ராகி கூழ் காய்ச்சி மோர் கலந்து குடித்தால்.
ராகி உடம்புக்கு குளிர்த்தி என்பார்கள் ஆகையால் குழந்தைகளுக்கு இரவில் கொடுப்பதில்லை. மற்றபடி பெரியவர்கள் எந்த் நேரத்திலும் சாப்பிட்டு கொள்ளலாம்.

Jaleelakamal

I stared reading a book named "Sukham Ayu" which talks about different body types and how different food can have diff effects on diff body types. Anyone interested can do a google search "doshas in ayurveda" and c which is your body type and what food will suit your body type... I believe such basic knowledge about body types will help us lead a much better,healthier life. And now, after reading about doshas, I understand why generalisation when it comes to food is wrong!!!

So as jaleela said, ragi might not suit SOME body types and it is better to take in moderation in such cases. Also, for some ragi might suit very well. So such kids can be fed ragi without second thought. But when we start any new food for kids, best time is morning hours or during noon as digestive fire is said to be at the strongest at noon.

மேலும் சில பதிவுகள்