தேவா மேடம் pls help me

ஹாய் தேவா மேடம் உங்ககிட்ட ஒரு உதவி என்க்கு தாடையில் chin முடி இருக்கிரது அதை நான் தெரெட்டிங் or waxing செய்துதான் நீக்குவேன் ஆனால் ஒரு வாரத்தில் வல்ர்ந்து விடுகிறது எனக்கு அதை பார்லர் செல்லாமல் நீக்க வழி இருக்கிறதா எபிலேட்டர் யூஸ் பண்ணி தடையில் உள்ள முடி மற்ற இடத்தில் உள்ள் முடிகளை நீக்கலாமா என்க்கு ஆயில் ஸ்கின் என் முகத்தில் black marks கிளியராக் இருக்க் என்ன் use பண்ண்லாம் என்க்கு கண் இமையில் மரு இருக்கிறது அதை எப்ப்டி நீக்குவது சொல்லுங்கள் எபிலேட்டர் எந்த ப்ராண்ட் வாங்கலாம் சொல்லுங்கள்pls deva mam i need ur help

நல்லாருக்கீங்களா? உங்களுக்கு இந்த லிங்க் யூஸ் ஆகும்னு நினைக்கறேன் பாருங்க ஓகே... http://www.arusuvai.com/tamil/node/9059

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்