குழந்தையின் காதில் நல்லெண்ணெய்

வாக்ஸ் போவதற்கு,குழந்தை காதில் நல்லெண்ணெய் காய்ச்சி ஆறவைத்து ஊற்றினால் 2நாட்களில்வெளியே வந்துவிடும் என்று கூறினார்கள்.அவ்வாறு யாராவது செய்திருக்கிறீர்களா?செய்யலாமா என்று உடனே சொல்லவும் ப்ளீஸ்.
Old Post:
என் பையனின் காதில் வாக்ஸ் உள்ளதாக டாக்டர் அவனுக்கு ட்ராப்ஸ் கொடுத்தார்.10 நாட்கள் கழித்து திரும்பவும் போனால் இன்னும் அப்படியே உள்ளதாகக் கூறி அதனை சாஃப்ட் பட்ஸ் விட்டு எடுக்குமாறு கூறியுள்ளார்.கடையில் கேட்டால் அப்படி எதுவும் இல்லையென கூறிவிட்டார்கள்.அதனை எப்படி எடுக்கவேண்டும் என யாருக்காவது தெரியுமா?

அன்புடன் அனு

You can get buds specially made for kids at all exclusive baby stores... The doc I saw here suggested using thenna olai kuchchi and clean cotton... just roll it like buds and use itnu sonnar...but I never tried it as I got the ready to use baby buds easily... U might even want to try in medical stores... If the baby has ots of wax and keeps pulling the ear always, better ask the ENT doc to clean it once... after that you can clean it... initially I was very nervous to clean baby's ears... and she accumulated lot of wax... so i got it cleaned by an ENT and he showed me how to clean wax safely... now I'm ok cleaning it...

என்ன பா? தமிழ்ல சொன்னா நாங்களும் கேப்போம்ல?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஸாரி,இந்த போஸ்ட் மேலே கொண்டுவருவதற்கு

மேலும் சில பதிவுகள்