ஆசனவாய் அரிபு

வனக்கம் தோழிகலெ
எனக்கு நின்ட நாட்கலக ஆசனவாய் அரிபு இருகிரது. இரவில் மட்டும் அரிகிரது இது சரியக யென்ன செஇய வென்டும் நன்ட்ரி.நான் குழந்தை பெட்ருக ஆசை படுகிரென் இதனால் எதும் பாதிபு வருமா?

NANDRI

தியா, வயிற்றில் பூச்சி இருந்தால் தான் அரிப்பு ஏற்படும்..... அதுவும் இரவில் அரிப்பு என கூறியிருக்கிறீர்கள்... எனவே இது நிச்சயமாக பூச்சியால் தான் இருக்கும்.... எனவே வயிற்றை சுத்தப்படுத்தினாலே போதும்.... 6 மாதத்திறிகு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்வது அவசியம்... நீங்கள் ஏற்கனவே பூச்சிக்கு மருந்து எடுத்துக்கொண்டிருந்தால் முறைப்படி மருத்துவரை அனுகவும்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மிகவும் நன்ரி ரஙலக்ஷ்மி

னான் மருந்து யெதும் எடுது கொல்ல வில்லை வயிட்ரில் புச்சி இருகும் யென்ட்ரு சொன்னிர்கல் அதர்கு யெதும் மருந்து இருகிரத,? நான் france ல இருகென் இங்கு அதர்கான வழி யெதும் இருகிரதா?
nandri....

DEWORMING மருந்து என்று கேளுங்கள்...சின்ன பிள்ளைகளுக்கு Mebendazole (VERMOX) உம் அரிப்புக்கு ஆயின்ட்மென்ட்டும் தருவார்கள்...ரொம்ப சாதாரணமாக எல்லோரும் வாங்கும் மருந்து தான் அதனால் மருந்தும் இச்சிங்குக்கு(itching) ஆயின்ட்மென்ட்டும் கேட்டு வாங்குங்க
வீட்டிலுள்ள்வர்கள் அனைவரும் ஒரே சமயம் இதனை எடுத்துக் கொண்டால் தான் நல்ல பலன் கிடைக்கும்.

மிகவும் நன்ரி தலிகா மெடம்.
னீஙல் சொன்னபடி செஇது பார்கிரென் நன்ட்ரி
diyaa.

னிஙல் சொன்னபடி pharmacie மருந்து வாங்கி சாப்டொம் ஆனல் , அரிப்பு இன்னும் நிர்கவில்லை தலிகா madame வெரு ஏதவது வழி இருந்தால்
சொல்லுஙல்.plssssssssss

«ýÒ º§¸¡¾Ã¢,
þÃñÎ ¿¢Á¢¼ò¾¢ø ¾£÷×.
¦À¡Ð ¦Åô¨ºðÊø ±Ø¾ò ¾Ì󾾡¸ þø¨Ä. 9994451802 ±ýÈ ±ñ½¢ø «¨Æì¸×õ.

மேலும் சில பதிவுகள்