கவனம்..தேவை..

என்னோடு வேலை செய்யும் தோழிக்கு. உடம்புக்கு முடியவில்லை எனவும் லீவு லெடரை ஆப்பிஸ்இல் கொடுக்க வேண்டும் என சொல்லி என்னை நேற்று வீடடுக்கு வரச்சசொல்லி இருந்தாள். வீட்டிற்குச்சென்றிருந்தேன். அவளுககு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் இரண்டும் அப்போது தான் எழுநது வந்தார்கள். அவளுடைய மகனின் கையைப்பார்த்து ஒரு கணம் ஆடிப்போய்விட்டேன். இரண்டு கைகளிலும் பெரிய துணியால் சுற்றிககட்டி இருந்தாரனகள். நானும் என்னவோ ஏதோ என பதரியபபடி விசாரிக்க அவள் சொன்னதைக்கேட்டு அவளைக்கடிந்துக்கொண்டேன். அவனுக்கு சிறுவயது முதலே அவனுக்கு தோழியின் மார்க்கம்பை வருடிய படி துாங்குவது வழக்கமாம். இப்போதுதான் அவன் வளர்ந்துவிடடான் என்று அவளு்க்கு புரிந்தாம்....!!!!? (அவனுக்கு இப்போது வயது 7 ஆகின்றது.) அதனால அவன் அவ்வாறு செய்வதை தடுக்கத்்தான் இப்படி கைகளை இரவில் துாங்கிய உடன் கட்டிவிடுவாளாம்... என்னக்கொடுமை...இதை படிககும் எங்களில் யாருக்காவது இப்படி ஏதேனும் சங்கடங்கல் இருப்பின் இப்பொழுதே நேரகாலத்துடன் தவிர்த்துவிடவும்... அல்லது அதற்கு தகுந்தவாரு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.. குழந்தைகளை தண்டிக்கவேண்டாம்.

எனது மகனுக்கு 5 வயதாகின்றது. என்னிட்ம் பால் குடிக்கக்கேட்டு கெஞ்சுகின்றான. பார்க்க கவலையாக உள்ளது.அவனுக்கு 1 வயது வரும் வரைக்கும் கொடுத்தேன். பிறகு நிறுத்திவிட்டேன்.

ஒரே முடிவு திசை திருபுங்க ..மாட்டேன்னா மாட்டேன் என்ற முடிவு..மீறினால் 1 மாசம் மறந்துடுவான்..தொடர்ந்தால் வயசு ஏற ஏற அது அடி உதை தண்டித்தல் மருத்துவர் என முடியும்

thalika உங்கள் பதிலுக்கு நன்றி. இதனால் எனக்கும் என் கணவருக்கும் இடையில் நிறைய பிரச்சனை. அவன் அப்பாச்செல்லம். அவன் கெஞ்சும் போது கொடுக்கமாட்டேன் என்று சொல்லும் போது என் கணவருக்கு பிடிப்பதில்லை. தினமும் இப்படித்தான். நான் ஒரு முறைம்ட்டும் கொடுத்துப்பார்த்தால் என்ன? காரணம் தினமும் என் கணவருடன் பிரச்சனையை வளரக்க விரும்பவில்லை.

இங்கே Mrs. Raj என்ற பெயரில் பதிவு கொடுத்து, கீழேயே yasho_83 என்ற பெயரில் பதிவு கொடுத்திருப்பவரும் ஒருவரே. இவரே sruthi.amer என்ற பெயரிலும் இதே போல் மற்றொரு பிரச்சனையை பதிவு செய்துள்ளார். அதேபோல் jayalakshmi123, pavi.k என்ற பெயரில் இதே போன்று வேறொரு பிரச்சனையை பதிவு செய்திருக்கின்றார். இன்னும் வேறு என்ன பெயர்களில் வந்து கொண்டிருக்கின்றார் என்பதையும் ஆராய வேண்டும்.

ஆக மொத்தத்தில் உண்மையிலேயே இவையெல்லாம் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அல்ல என்பது தெரிகின்றது. இதனை செய்திருப்பவர் என்ன மாதிரியான "மன நோயாளி" என்பதும் அவரது பதிவுகளில் இருந்து தெரிகின்றது. அவரது குடும்பத்தினருக்காக நாம் வருந்த மட்டுமே முடியும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பெயர்களும் தடை செய்யப்படுகின்றன.

இந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தோர் வருந்த வேண்டாம். இவர்கள் போலி என்பது பார்த்த உடனே தெரிய வருவதில்லை. எனக்கே ஜெயந்தி மாமி அவர்கள் தொலைபேசியில் அழைத்து சந்தேகம் தெரிவித்த பின்னரே, இதனை சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. பிறகுதான் உண்மை தெரியவந்தது.

இதுபோன்ற கேவலமான எண்ணம் கொண்ட மனநோயாளிகள் இங்கே சுற்றும்போது, உண்மையான சிலர் கொடுக்கும் பதிவுகளையும் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. எல்லோருமே சற்று கவனமாக இருப்போம். இது போன்ற பதிவுகள் வரும்போது உடனே பதில் கொடுத்துவிட வேண்டாம்.

ஆம் புரிந்து விட்டது அதனால் தான் பதில் கொடுக்கவில்லை..நேற்றே சந்தேகம் வந்தது திரும்ப அதெப்படி வரிசையாக இது சம்மந்தமா த்ரெட் என்று நினைத்து புரிந்து கொண்டேன்..அப்பா பயமா இருக்கு

அட்மின் அண்ணா.. இப்போது தான் நினைத்தேன். என்ன இன்னைக்கு இதே மாதிரி கேள்விகளாக வருகிறதே? ஒரு வேளை ஒருவர் கேட்கவும் எல்லாரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்களா என்று நினைத்தேன். நாம் நிஜமாக கேட்கிறார்கள் என்று எண்ணித்தான் பதிவு போடுகிறோம். ஆனால் இப்படி ஒருவரே பல முறை பெயர் மாற்றி கேள்வி கேட்கிறார் என்பதைப் படித்ததும் பகீர் என்கிறது. மிக்க நன்றி ஜெயந்தி மாமி அண்ட் அட்மின் அண்ணா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அண்ணா நல்ல சமயத்தில சொன்னீங்க., இன்னிக்கும் கொஞ்சம் டவுட் வந்துச்சு ஒருவேளை இதுசம்பந்தமானக் கேள்விக்களுக்கு பதில் கிடைச்சத இவங்க பாத்து இப்படி கவுன்சலிங்க்காகப் போட்டிருப்பாங்களோன்னு நினைச்சேன். இப்ப ஒருத்தங்க ஆரம்பிச்ச இழைய படிச்சதும் ரொம்ப கஷ்டமாயி இப்படி யெல்லாம் நடக்குதான்னு பதிவப் போட்டேன். நன்றி ஜெயந்தி மாமி. இனிமே நாங்களும் விழிப்புடன் இருப்போம். நன்றி அட்மின் அண்ணா.

Don't Worry Be Happy.

இதற்கு முன்பு ranjani sudan என்ற பெயரிலும் ஒரு த்ரெட் தொடங்கி இருக்கின்றார். அதற்கு கீழேயே s.kumaran என்ற பெயரிலும் ஒரு பதிவு கொடுத்துள்ளார். அனைத்தும் ஒருவரே. எல்லா பெயர்களும் ப்ளாக் செய்யப்படுகின்றன.

கோடானு கோடி நன்றி அட்மின் அண்ணா.. இதைப் போன்ற முதல் கேள்வியைப் படிக்கும் போதே வயிற்றைப் பிரட்டுவது போல் மாதிரி இருந்தது.. ஜெ மாமி உங்களுக்கு ஹாட்ச் ஆஃப்.. நன்கு கண்காணிக்கிறீர்கள்.. பெரியவங்க பெரியவங்க தான்... :)

மிக்க நன்றி ஜெமாமி. ஹேமாக்கா நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் நான் இதை பார்த்தேன். எனக்கும் சந்தேகம் இருந்தது அண்ணா, என்னடா இதே மாதிரி பதிவா வருதே! அட்மின் அண்ணா இருக்க பயமேன்!

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்