ஹாய், வெறும் இருமல் மட்டும்தான் என்றால் குறுமிளகு பொடிசெய்து முட்டையில் போட்டு எந்தவிதத்திலும் கொடுக்கலாம்,1,2குறுமிளகை சிறிது கடித்து வாயில் வைத்துக் கொன்டு சாரை சிறிது சிறிதாக முழுங்கலாம்.சரியாகிவிடும்.
ஹாய் இருமலுக்கு மருந்து சித்தரத்தய் ஒருதுண்டு சிறிதளவு ஒம இலை துளசி பன்ங்கற்கண்டு 3 லவங்கம் எல்லாம் சேர்த்து கஷாயம் வெச்சி குடிக்கவும் 3 நாள் குடிக்கவும்
ஹாய்,

ஹாய் இருமலுக்கு மருந்து

THX VERY MUCH
THX VERY MUCH