ஹாய் தோழிகளே என்க்கு ஒரு உதவி என் கண்வர் டிசம்பர் மாதம் இந்தியா 5days வர இருக்கிரார் எனக்கு 5 நாட்கள் சென்னையில் தங்க நல்ல ஹோட்டல் வேண்டும் நல்ல பாதுகாப்பான் சுத்தமாக் இருக்க்வேண்டும் ஒரு நாளைக்கு எவ்வள்வு ஆகும் என்று தெரிந்தவ்ர்க்ள் சொல்லுங்கள் which one is best hotel in chennai because december is season time christmas and new year i have to book before itself so i need ur help
பெஸ்ட் ஹோட்டல்ஸ்
Taj Connemara, Adayar Park, Accord Metropolitan, Ambassador Pallava, Chola sheraton, Le Meridien Chennai இன்னும் சில இருக்கின்றன. Tarrif எவ்வளவு என்பதை அவர்களது இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இணையதளம் மூலமாகவே நீங்கள் முன்பதிவு செய்யலாம். இவை எல்லாமே சுத்தமாக இருக்கும். ஆனால், பாதுகாப்பு குறித்து இப்போது இந்தியாவில் எந்த ஹோட்டலுக்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. :-(
thanks
ரொம்ப நன்றி அட்மின் அண்ணா நான் இனைய தள்த்தில் பார்க்கிறேன்