BanuArasu - September 26, 2010 - 17:40 குவைத் தோழிகளுக்கு வணக்கம். வாழ்க வளமுடன் பானு அரசு வாங்கபா பானு அரசு. Permalink shabanu - September 26, 2010 - 20:30 நல்லா இருகிங்களா. நான் ஏற்கனவே உங்களை விசாரிச்சிட்டேன். நீங்க fahaheel-a. நாங்க சால்மியா இந்தியால எங்க. நான் பாண்டிச்சேரி. Log in or register to post comments வந்துட்டேன் Permalink BanuArasu - September 26, 2010 - 21:16 ஷாபானு, நான்,ஆற்காடு,உங்கள பத்தி சொல்லுங்க.எப்படி நேரம் போகுது, வாழ்க வளமுடன் பானு அரசு Log in or register to post comments BanuArasu Permalink shabanu - September 26, 2010 - 21:28 நான் வொர்க் பண்ரேன் பா.நீங்க வீட்ல இருகிஙளா Log in or register to post comments hai shabanu Permalink BanuArasu - September 26, 2010 - 21:34 எந்த கம்பனி என்ன வேலை? Log in or register to post comments hai shabanu Permalink BanuArasu - September 26, 2010 - 21:31 homemaker,Newly married Log in or register to post comments BanuArasu Permalink shabanu - September 26, 2010 - 21:36 ஏன் உங்கலுக்கு போர் அடிக்குதா . time பொகலயா. அதான் அருசுவை இருக்கே எல்லார் கிட்டயும் பேசுங்க. ட்மெ போய்டும் நான் சுவைக்ல software engineer-a work panrane pa Log in or register to post comments எப்பவும் நெட்ல தான் இருப்பேன் Permalink BanuArasu - September 26, 2010 - 21:40 எப்பவும் நெட்ல தான் இருப்பேன் Log in or register to post comments banu arasu Permalink shabanu - September 26, 2010 - 21:42 எவ்லோ நாள் ஆகுது குவைத் வந்து. நான் 31/2 வருஷம் ஆகுது. Log in or register to post comments shabanu Permalink BanuArasu - September 26, 2010 - 22:02 3 months ஆகுது Log in or register to post comments hai shabanu Permalink BanuArasu - September 28, 2010 - 15:07 நல்லா இருக்கிங்களா?msg கானோம் வாழ்க வளமுடன். பானு அரசு Log in or register to post comments 1 2 3 4 5 6 next last
வாங்கபா பானு அரசு.
நல்லா இருகிங்களா. நான் ஏற்கனவே உங்களை விசாரிச்சிட்டேன்.
நீங்க fahaheel-a. நாங்க சால்மியா
இந்தியால எங்க. நான் பாண்டிச்சேரி.
வந்துட்டேன்
ஷாபானு, நான்,ஆற்காடு,உங்கள பத்தி சொல்லுங்க.எப்படி நேரம் போகுது,
வாழ்க வளமுடன்
பானு அரசு
BanuArasu
நான் வொர்க் பண்ரேன் பா.நீங்க வீட்ல இருகிஙளா
hai shabanu
எந்த கம்பனி என்ன வேலை?
hai shabanu
homemaker,Newly married
BanuArasu
ஏன் உங்கலுக்கு போர் அடிக்குதா . time பொகலயா. அதான் அருசுவை இருக்கே எல்லார் கிட்டயும் பேசுங்க. ட்மெ போய்டும்
நான் சுவைக்ல software engineer-a work panrane pa
எப்பவும் நெட்ல தான் இருப்பேன்
எப்பவும் நெட்ல தான் இருப்பேன்
banu arasu
எவ்லோ நாள் ஆகுது குவைத் வந்து. நான் 31/2 வருஷம் ஆகுது.
shabanu
3 months ஆகுது
hai shabanu
நல்லா இருக்கிங்களா?msg கானோம்
வாழ்க வளமுடன்.
பானு அரசு