marriage doubts

enaku inum one monthla marriage aga poguthu.enaku neraya doubts iruku.enaku marriage ana friends kedaiyathu.enoda doubts yarta kekrathunu therila.please friends neenga en doubts clear pana mudiuma.enala lady dr consult pana mudiyatha situation becos my marriage is love cum arranged so parents not acceptinng me to speak with any one.pls friends help me

திருமணம் ஆக போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் முதலில்.

பொது தளம் என்பதை மனதில் வைத்து உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். திருமண ஆன தோழிகள் வந்து உங்களுக்கு கண்டிப்பாக பதிலளிப்பார்கள்.

அன்புடன்
பவித்ரா

அன்புள்ள செல்வியக்கா பகுதியில் உங்கள் கேள்விகளை கேட்கலாம் என நினைக்கிறேன், அடியில் பார்க்கவும்.

இதுவும் கடந்து போகும்.

இதுவரை வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு கூகுளும் தெரியும் என்று நினைக்கிறேன்...கூகிளில் பார்த்து தான் நான் உப்பு மிளகாய்தூள் தூள் கூட போடுவேன்..உங்கள் சந்தேகங்களை அங்கும் தேடி பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்

மேலும் சில பதிவுகள்