அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

Theriathupa.ungaluku.ena sri inum varalaya

வந்துட்டேன் ஓடி வந்துடேன் அப்பா முச்சு வாங்குது

அன்புடன்
ஸ்ரீ

Enapa achu

ஓடி வந்ததுல ரொம்ப மூச்சு வாங்க்கிடுச்சு பா

அன்புடன்
ஸ்ரீ

Oho! Ipave weight kuraikaringala

50 வது அதான் பொன் விழா அரட்டை அரங்கத்துல எல்லாம் கொட்டம் அடிக்குதுங்க. மிட்டாய் கூட கொடுக்கறாங்க.
சீக்கிரம் அங்க போங்க.
இங்க வந்து மூச்சு வாங்கினா மிட்டாய் கிடைக்குமா?
அன்புடன்
ஜெமாமி

சரி பா என்னோட ஆஃபிஸ் டைம் முடிந்தது நாளை பார்க்கலாம் பாய்

அன்புடன்
ஸ்ரீ

Priya nena enga irukeeengaaa

Bye sri

மேலும் சில பதிவுகள்