அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

மாமி இப்படி என்னை அநியாயமா மறந்துட்டீங்களே! உங்களையெல்லாம் கொடைக்கானல் டூர் கூட்டிட்டுப் போனேனே அதே இந்தோனேசியா கவிசிவா தான் நான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயா பஜ்ஜி சூடா நல்லா இருக்குது இன்னும் ரெண்டு கொடுங்க ப்ளீஸ்! எல்லாருக்கும் மசாலா டீ போட்டு வச்சிருக்கரேன் வந்து எடுத்துக்கோங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

குவாலியர் கவிகிட்ட நிறைய தடவை போனில் பேசி இருக்கேன். இப்ப பேசறதில்லை. நம்பர் தப்போன்னு நினைக்கிறேன். ஒருவேளை குவாலியர்லேந்து இந்தோனேஷியாக்கு பட்சி பறந்துடுச்சோன்னு நினைச்சேன். அதான்.
அன்புடன்
ஜெமாமி

அஹாங் நீங்கதானா அது. எப்படியோ உண்மைய ஒத்துக்கிட்டு நல்லபிள்ளை ஆயிட்டீங்க. ஆனா இந்த மாதிரி ஒருத்தங்க மாமிசம் சாப்பிடுவது சரியா தவறானு சரியா நியாபகம் இல்லை. அதுல ஒருத்தங்களே ஜெயிக்கனும்னு பல பேர்ல வந்து
மாட்டிக்கிட்டாங்க. பழைய இழையில படிச்சிருக்கேன். இனி அப்படி யாரும் பண்ணிடாதீங்க. எதிர் தலைப்பு புடிச்சிருந்துதனா நடுவர்கிட்ட அனுமதி வாங்கி மாத்திக்குங்கபா. இது சில பேர் ஏத்துக்கலாம், ஆனா எனக்கு மனவருத்தமே....

Don't Worry Be Happy.

மாமி அந்த குவாலியர் கவி(கவி.எஸ்) இதை படிச்சாலும் படிச்சுக்கிட்டு இருப்பாங்க. நிறைய பேர் சத்தம் போடாம ரகசியமா வந்து போய்கிட்டு இருக்கறதா நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஓ.. அதுதான் விஷ்யமா.. ஸ்ரீலங்கா/இந்தோனேசியாவுக்கு சுற்றுலா செல்ல ஒரு கிஃப்ட் கூப்பன் கிடைத்தது... ஆனால் ஒரு வாரம் தங்க 4000 பே செய்ய வேண்டுமாம்.எப்படிடா வெளிநாட்டிற்கு இப்படி ஒரு அழைப்பு என்று நினைத்தேன்.. இந்தோனேசியாவில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளனவா?
அங்கே டூரிசம் எப்படி இருக்கிறது?

பஜ்ஜி,மசாலா டீ ரொம்ப நல்ல இருக்கு.நான் 2,3 கிழமைக்கு பிறகு வந்திருக்கென்> எல்லோருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய Hi...................

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

வேறொண்னும்மில்ல உங்களுக்கு ஸ்பெசலா பனிர் பஜ்ஜியும் மிளகாய் பஜ்ஜியும் வெச்சிருந்தேன். அதையும் இந்த கவிசிவா சாப்பிட்டு இன்னும் பஜ்ஜி வேணும்னு கேக்றாங்க ;(

கவி இந்தாங்க பஜ்ஜி மாவுல பிரட் போட்டு உங்களுக்கு ஸ்பெசல் பிரட் பஜ்ஜி ;-)

Don't Worry Be Happy.

ஹாய் ஜெயா, ஜெ.மாமி, கவி, கலை, சாந்தினி எல்லோருக்கும் காலை வணக்கம்.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

வணக்கம் ரம்ஸ், பாத்திமா?.... எல்லாரும் எப்படி இருக்கீங்க?.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்