அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

என்னப்பா நேத்து உங்ககூட பேசவே முடியலை;(

எந்திரன் எப்ப ரிலீஸ் ?

Don't Worry Be Happy.

ஹாய் ஜெயா பஜ்ஜி சுக்கு காபி எல்லாம் காலியாகி விட்டதா நான் ஒரு வேலையா போய் வர்ரதுக்குல்ல எல்லாம் முடிச்சாச்சா என்னப்பா அநியாம் நடுவரை கூப்பிட்டு நியாயம் கேக்கனும்

ஜெயா அக்டோபர் 1 ரிலீஸ்..... டிக்கெட் கிடக்கவே இல்லைப்பா.... எல்லாமே புல்லாயிடுச்சி.... முதல் நாளே பாக்கனும்னு ஆசையா இருந்தேன்... ஆனா முடியல....... ஐனாக்ஸ் ல ட்ரை பண்றேன்னு சொல்லியிருக்கார்.... ஆனா அங்க என்ன நிலவரம்னு தெரியல...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நீங்க வருவீங்கனு தெரியும் இந்தாங்க உங்க பங்கு நான் அந்த பிளேட்ல வைக்கவே இல்லை;)

Don't Worry Be Happy.

சாந்தினி இந்தோனேஷியாவில் நீங்க எந்த தீவுக்கு போகப் போறீங்க அப்படீங்கரது முக்கியம். சின்னதும் பெரிசுமா பல ஆயிரம் தீவுகள் கொண்டதுதான் இந்தோனேஷியா. பாலி அருமையான சுற்றுலாத்தலம். பொழுதுபோக்குத் தீவுன்னு சொல்லலாம். அங்கு மொழிப்பிரச்சினையும் அதிகம் இருக்காது. வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் இடம். ஆனால் மிகவும் செலவு நிறைந்த சுற்றுலாத்தலம்.

மற்ற இடங்களில் மொழிப்பிரச்சினை மிக அதிகம். ஆங்கிலம் 90 சதவீதம் பேருக்கு தெரியாது. நல்ல டூர் கம்பெனிகலில் கைடு ஏற்பாடு ச்ய்து கொண்டால்தான் சுலபமாக சுற்றிப்பார்க்க முடியும்.

இலங்கை இயற்கை அழகு கொஞ்சும் நாடு. ஆனால் உள்நாட்டுப் பிரச்சினைகளால் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயா... ஒங்க கூட டூ....காஅ.......... எனக்கு பஜ்ஜி, டீயெல்லாம் தரவே இல்லல்ல....... போப்பா........

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

உங்க தகவல்களுக்கு நன்றி கவி.. எங்கு போவதாக இருந்தாலும் அவருக்கு விடுமுறை கிடைக்க வேண்டும்.. பார்ப்போம்..

லஷ்மி..
எப்படி இருக்கிறீர்கள்.(மண்டை உடையவில்லையே ;)) வீக் எண்ட் நல்லா போனதா?

உங்க தகவல்களுக்கு நன்றி கவி.. எங்கு போவதாக இருந்தாலும் அவருக்கு விடுமுறை கிடைக்க வேண்டும்.. பார்ப்போம்..

லஷ்மி..
எப்படி இருக்கிறீர்கள்.(மண்டை உடையவில்லையே ;)) வீக் எண்ட் நல்லா போனதா?

ஜெயா தெரியுமே நீங்கள் நல்ல் பிள்ளைய் இல்லையா நடுவர் கிட்டசொல்வேணென்று பயம்ம்ம்ம்ம்ம்

நடுவர் சீட்டு காலைலேயே கிழிஞ்சிருச்சு பாவம் உங்களுக்குதான் தெரியலை.

ரங்ஸ் நீங்க வரலைனு பார்சல் பண்ணியிருக்கேன் பாருங்க வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

சாந்தினி என் மண்டை உடையல நான் அங்க இருந்தா உங்க மண்டைய கண்டிப்பா உடைச்சிருப்பேன். நான் நினைச்சேன் வெண்ணிலாங்கிறது ஜஸ்ட் பதிவு பண்ணாம பாத்துட்டு இருந்திருப்பாங்கனு. பட்டிக்காக பதிவு பண்ணி வந்திருப்பாங்கனுதான் ஆனா இத நான் எதிர்பாக்கவே இல்லைபா;(

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்