அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

சாந்தினி.... இப்படி கவுத்துடுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லப்பா..... வெண்ணிலா....... நீங்க தானே என் சமையலறையில் போட்டோஸ் அது உங்களுது தானே..... சூப்பரா இருந்ததுப்பா....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நா கேட்டப்பரம் தானே பஜ்ஜியெல்லாம் கொடுக்கறீங்க...... கொஞ்சம் வருத்தமாத்தா இருக்கு..... ஆனா பஜ்ஜி சூப்பரா இருக்கு....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க எல்லாரும் மறந்துட்டீங்களா என்ன ................

ஹாய் சுஜி.... எப்படு இருக்கீங்க.... வாங்க...வாங்க.... வந்து ஜெயா கொடுக்கற டீயும், வடையும் சாப்புடுங்க..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஜெயா என் சமையல் அறையில் ஃபோட்டோஸ் போட்டிருப்பது வின்னி என்ற வானதி. நெடுநாள் அறுசுவை உறுப்பினர். இப்பவும் அப்பப்போ எங்காச்சும் தலை காட்டுவாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அவங்க வானதிபா.. நான் இல்லை..

எனகுத்தெரியும் உங்களூக்கு தெரியாதுன்னு பயமுறுத்தினேபா சரி வயிறு பசிக்குது மீன் குழம்பு என்னை கூப்பிடுது பை பை

இத இதத்தான் எதிர்பார்த்தேன். எங்க ஜெயா என்னோட காபி, பஜ்ஜி என்ன விட்டுட்டே சாப்பிட்டுட்டீங்களா.........

அது யாருப்பா புதுசா ராகலட்சுமி?!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயா ரொம்ப குழம்பிட்டு இருக்கா..........

சாந்தினி நீங்க யாரை லக்ஷ்மினு சொல்றீங்க என்னதானேபா?

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்