அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

சுஜி, என்னோட பேரயே மாத்திட்டீங்க..... ஆனா இதுவும் நல்லாத் தாம்பா இருக்கு... சரி சரி... எனக்கு பேர் வச்ச விழாவுக்கு ஏதும் ட்ரீட் இல்லையா.... அரட்டையில் எனக்கு பேர் வச்ச விழாவில் இருக்க அனைவரும் எனக்கு மொய் பணம் கொடுங்கப்பா.....

என்னது தூரத்துல இருக்கீங்கலா? பரவாயில்லை.... என்னோட அக்கௌன்ட்டுக்கு அனுப்பிடுங்க....ஹி...ஹி....ஹி..

அப்படியா... ஜெயா,பாத்திமா.... அவங்க வேறயா.... வானதி பேர் நல்லா இருக்கு.... இரண்டு பேரும் வின்னின்னு கொடுத்துருந்ததால ஒன்னுன்னு நினைச்சிட்டேன்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஹாய் தோழிகளே... எல்லாரும் எப்படி இருக்கீங்க.. ரங்கா உங்களுக்கு வாஷிங்மெஷின் இழைல ஒரு கேள்வி கேட்டுருக்கேன். போய் சமத்தா பதிவு போடுங்க பாப்போம்.

கவி பஞ்சு...டயலாக் சூப்பரப்பு.....

நம்ம இந்தியாவுல காமென்வெல்த் எந்த அளவுல இருக்குப்பா.. இங்க மானமே போகுது... எல்லாரும் கேவலாமா பாக்குறாங்க இந்த கூத்துனால.. யாருக்காவது இப்ப காமென்வெல்த் நிலைமை என்ன என்று தெரியுமா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா.... யாரோ சிலர் செஞ்ச தப்பு இந்தியா மானம் போகுது... இதப் பத்தி பேசவேனாம்னு நினைக்கிறேன்..... அதுனால பிளேட்ட மாத்துப்பா...... தவறா இருந்தா மன்னிக்கவும்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ராதா இப்ப உள்ள நிலைமையில் தலையில் துண்டை போட்டுக்கரதைத் தவிர வெர வழியில்ல. இல்லன்னா என்னை மாதிரி கவிதைன்னு ஒன்னை கிறுக்கி ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான் :(

யாரோ சிலரின் தவறு என்றாலும் உலக அரங்கில் இந்தியாவின் மானம் காற்றில் பறப்பது உண்மை :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இதைப்பற்றி இங்குபேச வேண்டாம் என்றால் விட்டுவிடவும். இங்கு ஒருவர் வந்து எங்களிடம் கேட்டார்... என்ன தான் இந்தியால பண்றீங்கனு.. ரொம்ப கேவலமா போச்சு... என்ன பதில் சொல்றதுன்னும் தெரியல... இப்படி மானம் போகுதேனு ஒரு ஆதங்கம்... அட்மின் அண்ணா இதைப்பற்றி இங்கு பேசியது தவறு என்றால் மன்னிக்கவும்.. கவி.. உங்களுக்காவது கவிதை கிறுக்க வருது.. என்ன மாதிரி கிறுக்குங்களுக்கு எதுவுமே கிறுக்க வரைலையே.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா என் மெய்ட் என்னிடம் கேட்கறாங்க இதைப் பற்றி. எங்க போய் மூஞ்சிய வச்சுக்கறதுன்னு தெரியல:(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராதா ரொம்ப எமோசனல் ஆகாதீங்க.... கூல் டவுன்... கூல் டவுன்.....
எதுக்குப்பா சாரியெல்லாம் கேட்டுகிட்டு.... வேணாம்.....

கவி...... கவிதை கிறுக்குரீங்களா.... படிச்சா அப்டி தெரியலியே...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கவி,ராதா,ரங்ஸ்,மீரா இன்னும் யாராரு இருக்கீங்க?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் ஹேமா.... வாங்க....வாங்க....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

தோழிகளே கரம் மசாலா தூள் பற்றி என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். பதில் கூறுங்கள். பிளீஸ்.....

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்