அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

வந்துட்டேன், என்ன பண்றீங்க எல்லாம், இங்க ஒரே மழையா இருக்கு.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

சாரி ஹேமா..... நான் கிளம்பிட்டேன்... அரைமணி நேரம் கழிச்சு வரேன்..... எல்லாருக்கும் பை...பை..... வேலை வந்துடுச்சி... அப்பரமா பாக்கலாம்.. அதுவரை விடை பெறுவது உங்கள் ரங்ஸ்.....ரங்க்ஸ்....ரங்ஸ்..... என்னப்பா எதிரொலியே கேக்கல....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஹேமா என்னப்பா இப்பதான் வரீங்களா? நலமா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அரட்டைக்கு நானும் வந்துட்டேன்.ராதா ரிலாக்ஸ் ஆகுங்க.அதுக்கு தானெ இருக்கு நம்ம அரட்டை.ரெங்கு நம்ம ராதாவுக்கு ரெண்டு கடி ஜோக் யெடுது விடுங்க.ராதா சிரிப்பது இங்கு கேட்கவேனும்.சரியா

இப்பதாங்கோ வரேன்,
நான் இங்கு நலமே
நீங்கள் அங்கு நலமா?.
இங்கே பலத்த மழையே
அங்கும் பலத்த மழையா?.
வீட்ல ஒரே வேலை
ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆஅ முடியல
என்ன வேலையா அரட்டை தான் வீட்ல இருக்கிற பொண்ணுகூட
இது எப்படி இருக்கு? ( நல்லால்லன்னு சொல்றது காதுல விழுது).

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ம்ம்ம் ஹேமா இது நல்லாவே இல்லை. எங்களை விட்டுட்டு அங்க என்ன அரட்டைன்னு கேட்கரேன். ஒகே ஒகே ஷாப்பிங் போனீங்களா? எல்லாம் வாங்கியாச்சா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ம்ஹ்,அவர் இந்த வாரம் வேலை இருக்குன்னு என்ன எங்கயுமே கூட்டிட்டு போகல, அடுத்த வாரம் தான் போகணும்,அதான் இப்ப அரட்டை அடிக்க வந்துட்டேனே. ஏன் மாமி காலைல இருந்து வரலியா?
ராதா இவ்ளோ நேரம் இருந்தாங்க எங்க போனாங்க?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஷங்கர் வந்தாச்சு அதான் ராதாவைக் காணோம்.
மாமி பட்டியில் வடை கிடைக்கலேன்னு கோச்சுக்கிட்டு போய்ட்டாங்க :)
ம்ம்ம் அப்போ அடுத்த வாரம்தான் ஷாப்பிங்கா? பேக்கிங் எல்லாம் ஆச்சா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பேக்கிங்க எல்லாம் ஆச்சு, இன்னும் கொஞ்சம் இருக்கும், அடுத்த வாரமே சந்தேகம்தான் எப்படியாவது போய்ட்டு வந்துடனும்.அடுத்த வாரம் தம்பி வரான்ப்பா சண்டே.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

நான் இல்லாம் அரட்டையா!

என்னது இது! நேக்கு கோவம் வராது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்