அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

மாமி எப்படி இருக்கீங்க? பேசி ரொம்ப நாள் ஆகுது? சென்னை எல்லாம் எப்படி இருந்தது?

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஹாய் தோழீஸ் youtube விடியோ தவிர மற்ற சைட்ல உள்ள வீட்டியோக்களை ரியல் பிலேயர் தவிர வேர முரையில் டவுன்லோட் செய்ய உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லி தாருங்கள்பா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

எல்லாம் கட்டனும்!

பைய திறந்தா காசு மழை கொட்டனும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நான் இல்லாம் அரட்டையா!

என்னது இது! நேக்கு கோவம் வராது!//

வருமா வராதா?
ஜெமாமி

கோவம் வரும் ஆனா வராது!

கிகிகிகிக்!( ஒன்னும் இல்லை இளனி எஃபெக்ட்தான்! )

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கோவம் வராது!// வருமா வராதா? அத மாமாக்கிட்டதான் கேட்கக்கனும் :-) சும்மா ஜாலிக்கு தான் தப்பா நினைச்சுக்காதிங்க மாமி. நலமா?

மாமா என்னை கேக்காம அதை சொல்வாரா!

தலை வீக்கம் அவரை சொல்ல விடுமா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆமா மாமி தலைவீக்கம் சொல்லவிடாதுதான்.
எங்களுக்கெல்லாம் வீங்காம இருந்தா சரிதான்

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

இளனி ! இளனி! இளனி! இளனி!

ஓசில கிடைக்கற இளனி !மாசு மறுவற்ற இளனி !

ஒன்லி ஃபார் வுமன்ஸ்! ஓடி வாங்கோ! எல்லாரும்!

ஒவ்வொருத்தரா வரிசைல!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, என்னால வரிசைலல்லாம் நிக்கமுடில மாமி. இப்பொதான் உங்க கதை படிச்சு, பின்னூட்டம் பதிவிட்டு வருகிரேன்.தொண்டை வலிக்க, சீசீ,,, கைவலிக்க பதிவு அடிச்சுட்டு வரேன்.அதனால, எனக்கு மட்டும் முதல்ல குடுத்துடுங்கோ, சரியா? மாமின்னா மாமிதான்.

மேலும் சில பதிவுகள்