அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

மாமி இளனில சரக்கு கலந்து கொடுத்திட போறாங்க, ஜாக்கிரதை.

கவி எனக்கு ஒரு ஐடியா! மற்ற தளங்களில் யார் யாரு ஆன்லைனில் இருக்கானு தெரியும் இல்லையா அந்த மாதிரி ஏற்பாடு பண்னினால், உங்களுக்கு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த சேதியை நாம் உறுதி செய்திடலாம் இல்லை, எப்பூடி

அன்புடன்
பவித்ரா

பவி நம்ம மக்கள் ரொம்ப உஷாரு. அப்படி ஒரு வசதி வந்திடுச்சுன்னா லாகின் பண்ணாமலேயே விசிட் அடிச்சுட்டு போவாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ப்ரியா இம்பூட்டு அப்பாவியா இருக்கீங்க. மாமியோட இளனிய குடிச்சா நலு நாளைக்கு எழும்ப முடியாது :)
எனக்கு இளனி வேனாம் வேனாம் என்னை விட்டுடுங்க ஐயாம் பாவம்..அவ்வ்வ்வ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி கவுத்துப்போட்டீங்களே கவி!கொஞ்சம் முன்னாடியே வெவரமா சொல்லப்டாதா?இப்பொதானே மாமிய மெச்சிண்டு குடிச்சுமுடிச்சேன். அட ராமா!

அந்த இழையில் அரட்டை வேண்டாம் என்பதால்.. இங்கே பதிலளிக்கிறேன். எனக்கும் பட்டியில் முதலில் குழப்பமாக இருந்தது.. "vennie" என தெளிவாகக் கொடுத்தும் ஏன் குழப்பிக் கொள்கிறார்கள் என்று.. ரங்க லஷ்மி கூறிய பிற்கு தான் வின்னி என்ற பெயரில் நீங்கள் இருப்பதை கவனித்தேன்..

ஆனாலும் இந்த பெயர் குழப்பம் பெரும் குழப்பம் ஆகிடுச்சு இன்னைக்கு..:)

ப்ரியா, நான் பன்ச் டயலாக் இழையில் உங்களுக்கு பதில் சொன்னேனே, நீங்க கவனிக்கலைன்னு நினைக்கிறேன்.Fairfax ஏரியாவில இருக்கோம் ப்ரியா.

வின்னி, சாரி, கவனிக்கலைப்பா.இப்பொதான் பார்த்தேன்.கிட்டதான் இருக்கீங்க.உங்களுக்கு முடிந்தபொது சொல்லுங்கள்.நான், நீங்கள், வாணி மீட் பண்ணலாம்.ஓ.கே. வா?

நிச்சயம் ஒரு நாள் மீட் செய்வோம் ப்ரியா. அருகில் இருந்து கொண்டு பார்க்காமல் இருந்தால் எப்படி.

நன்னா இருக்கேளா!

நான் சிங்கை வந்து உங்களை பாக்கலாம்னு இருக்கேன்!

வர்லாமோ! இப்போ ஒங்களுக்கு இளனி வேணுமா!

சாப்பிடரேளா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனா ஊத்திக் கொடுத்தாடி ஒரு ரவுண்டு
இந்த உலகம் சுத்துதடி பல ரவுண்டு

ஐய்யய்யோ என்ன குடுத்தீங்க மோகனா? இளநின்னு தானே சொன்னீங்க.
நம்பி குடிச்சேனே.
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்