ஹெலோ தோழிகளே

ஹெலோ தோழிகளே
எனக்கு 20 நாட்களுக்கு முன்பு டைபாய்டு இருந்தது, நாங்கள் குழந்தைக்கு ட்ரை பண்ணலாமா இந்த நேரதில்ல, 2 நாட்களுக்கு மட்டும் டைபாய்டு இருந்தது. இதனால குழந்தைக்கு எதுவும் பாதிப்பு வருமா?

மேலும் சில பதிவுகள்