yenaku delivery ku aparam rmba wait athegam ageduchiii...,anal enaku thaipal konjam kamiyaga tan varudhu...na ippo wait kuraikalamae??kuraikurathuku vali sollunga..ennaku normal delivery tan analum vairu perusa therithu..pls help pannugalen......
yenaku delivery ku aparam rmba wait athegam ageduchiii...,anal enaku thaipal konjam kamiyaga tan varudhu...na ippo wait kuraikalamae??kuraikurathuku vali sollunga..ennaku normal delivery tan analum vairu perusa therithu..pls help pannugalen......
Sumaiyah
Ipo 2 mths thane agudhu..thavira nenga udampa kuraicha mother feed kuraiyum.yerkanave milk pathalanu solringa..6 mths varai ethum pana vendam,adhukaka overa sapdavum vendam..protein rich foods sapdunga..udampa epa vena kuraikalam.unga kulandhaiku milk avasiam.thopai nenga periods aga aga kuraiyum..normal delivery thane belt podungapa..ipo enaku 4 mth baby ..same pbm.enaku operation..vera ethavathu doubta pa
urs
MEENA
தமிழில் பதிவு
சுமையா
தமிழில் பதிவு போடலாமே. இன்னும் நிறைய பேர் உங்களுக்கு பதில் சொல்வார்கள்.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா
help me
tamil fonts epadi use panurathundu therila........so,pls help me.
சுமையா, கீழே
சுமையா,
கீழே "தமிழ்எழுத்துதவி"னு இருக்கும்.அந்த லிங்க்ல போய் பாருங்க.நெட்ல இருந்து NHM typewriter பதிவிறக்கம் download செய்து பாருங்க.உங்கள் கேள்விக்கு தோழிகள் வந்து பதில் தருவாங்க.
அன்புடன்
நித்திலா
அன்புடன்
நித்திலா
thanks
ok thanks .
loose weight
தாய்ப்பால் அதிகம் கொடுக்க உடம்பும் குறையும் என்பார்கள்...சாப்பிடாமல் உடம்பை குறைத்தால் தான் ப்ரச்சனை..நல்ல முறையும் கொழுப்பில்லாத உண்வாக ஆரோகியமான பழ வகைகள் காய்கறி பழ ஜூஸ் இப்படி தினசரி நல்ல சாப்பிடலாம்...தாராளமா உடற்பயிற்சி செய்யலாமே
வயிறு எவ்வளவு இருந்தாலும் மனது வைத்தால் நல்லா குறைக்கலாம்
Hai Thalika
மிகவும் அருமையாக இருகிரது உன்க தலைப்பூ
மணிமேகலை
என்றும் அன்புடன்,
மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே