பொன் விழா அரட்டை அரங்கம் 50

பொன் விழா அரட்டை அரங்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
அரட்டை அரங்கம் பொன் விழா கொண்டாடுவதில் நான் மிகவும் மகிழ்சியடைகிறேன் இந்த இழை தொடங்கும் பெருமையை எனக்கு கொடுத்த அறுசுவை தோழிகளுக்கு நன்றி.

வாங்கப்பா எல்லோரும் இந்தழை எல்லோரும் வந்து மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன்

இந்த இழையில் அறுசுவையில் அருமை பெருமைகளை பற்றி பேசுங்கப்பா, அரட்டையும் அடிக்கலாம்

நாந்தான் ஃபஸ்ட்!

Don't Worry Be Happy.

நானும் வந்துட்டேன்.....................

நானும் வந்துட்டேன். கெட் டொ கெதெர் நடத்தப்போரவங்க வரலயா

வந்தேன்

நான் தானே நடத்தவே போறேன். நான் இல்லைனா எப்படி ;)
கெட் டு கெதர் முடித்து வந்து பதிவு போடறோம். வெயிட் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்ப நான் தான் லேட் ஹா!!!!!!!!!!!
எப்படியோ கரெக்ட் ஹா வந்துட்டோம் இல்ல!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நானும் பிரசெண்ட்.. :) ஆஹா ரம்யா.. அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃபிஷர் ஆச்சே.. அதான் டான்னு பிளானிங் மைண்ட் வந்திடுச்சு..

சுந்தரி..
நேற்றி பவியிடம் பேசும் போது தோன்றியது... கெட் டுகெதெர் பிளான் செய்யலாம என்று கேட்டேன்.. அவ்வளோதான்.. உங்களை விடனும்னு நினைப்பனா.. நீங்களும் வாங்க ஈராடு.. மீட் பண்ணலாம்... :)

என்ன அம்முனி ,எங்கள விட்டுபோட்டேங்க்களே!!! கோயம்புத்தூர் ல இருக்கறவங்க வந்தா வேண்டாம் நு சொல்லிபுடுவிங்க்களா????
ஏனுங்க பதிலையே காணோ!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி, சாந்தினி

சாந்தினி..

முடியலை ;(

சுகி

ஈரோடு கோவை கரூர், திருப்பூர்னு எல்லாரும் மீட் பண்ணலாம். இது அழைப்பு இல்லை தோழிகளை காண ஆசைபடும் ஜீவன்கள் என்ட்ரி கேட்க்காமலே கொடுக்கலாம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு முன் உங்களைத்தான் எப்படியும் முதலில் மீட் பண்ணப் போறேன்.. சோ.. நாம்முடையதுதான் அறுசுவை தோழிகளில் என்னுடைய முதல் கெட்டுகதர்.. :)

//ஈரோடு கோவை கரூர், திருப்பூர்னு //எல்லாருக்கும் மீட்டிங் ப்ளேஸ் கரூர் தான்ப்பா வசதி. இது தான் நடுவில் இருக்கு. ஓகேவா

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்