உண்வு குறிப்பு

எனக்கு 6மாத குழந்தை இருக்கிறான் அவனது எடை 7கிலொ, எடை குரைவாக உல்லது , அவனது எடை கூட்ட என்ன உனவு கொடுக்கலாம்

இது பற்றி தேவைக்கும் அதிகமாவே பேசியாச்சு பா.
தேடி பாருங்க குழந்தை வளர்ப்புபகுதியில்.....

மற்ற தோழிகள் சொல்வார்கள். காத்திருங்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

6 மாதத்தில் ஏழு கிலோ என்பதெல்லாம் குறைவா தெரியலையே..இருந்தாலும் அவரது சாப்பாடின் ஆர்வத்தை அதிகரித்து பாருங்க...விதவிதமான உணவுகளை மெல்ல மெல்ல இன்ட்ரொட்யூஸ் பண்ணி பாருங்க

ஆறு மாதத்தில் 7kg எடை குறைவில்லை. குழந்தை 6 மாதத்தில் அதன் பிறந்த எடையை விட 2 மடங்கு அதிகரித்து இருக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தை 1 வயதில் 10kg அல்லது பிறந்த எடையை விட 3madangu +1kg இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் எடை குறித்த கவலை வேண்டாம்,

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நான் எனது குழந்தைக்கு இட்லி, பருப்பு சாதம், மாம்பலம் பப்லிக் ஹெல்த் சென்டெர் கஞ்சி மாவு கொடுக்கிறேன். தாய் பால் கிடையாது. வேரு என்ன உணவு கொடுக்கலாம். செரலக் கொடுக்கலமா?. அவன் பிறக்கும்பொழுது 3.75கிலொ இறுன்தான்

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மேலும் சில பதிவுகள்