ஹாய் அனு.. நானும் உடையார் நாவலை அதிகம் தேடிவிட்டேன். இணையத்தில் கிடைக்கவில்லை. நல்லவேளை இங்கு லைப்பரரியில் அந்த புத்தகம் கிடைத்தது. ஆனால் 6 பாகம் என்பதால் ஓரேயடியாக கிடைக்கவில்லை. விட்டுவிட்டு தான் படித்தேன். எனக்கும் அந்த நாவலை தொடர்ச்சியாக படிக்கவேண்டும் என்ற ஆவல். யாராவது தெரிந்தால் கூறுங்கள்பா....
நீங்கள் பாலகுமாரன் சார் வாசகியா?, நானும், எனது கணவர், எனது நண்பர் சாருடைய வாசகர்கள்.உடையார் நாவல் என்னிடம் உல்லதா என்று பார்க்கிறேன். பாலகுமார் சாருடைய வாசகியாகிய உங்களை சந்திததில் ஆனந்தம்
I am very much happy to see your comments. Becoz, me too Bala sir's Fan. I dont know how to write in tamil. Friends, me too find bala books on net. But i cant find it. At least, i can see his fans. So i am very much happy. Hope, we will contact each other. Atleast we can share our thoughts and also maintain a fruitful friendship. Expecting your reply.
உடையார்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
பாலகுமாரன் சார்
நீங்கள் பாலகுமாரன் சார் வாசகியா?, நானும், எனது கணவர், எனது நண்பர் சாருடைய வாசகர்கள்.உடையார் நாவல் என்னிடம் உல்லதா என்று பார்க்கிறேன். பாலகுமார் சாருடைய வாசகியாகிய உங்களை சந்திததில் ஆனந்தம்
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
வணக்கம்
வணக்கம் நானும் பாலகுமாரன் ரசிகன் தான்
எனக்கு தெரிந்து அவரின் நாவல் கல் இணையதளத்தில் வரவில்லை
அன்புடன்
சிவா
Bala Books Reg..
Hai Friends,
I am very much happy to see your comments. Becoz, me too Bala sir's Fan. I dont know how to write in tamil. Friends, me too find bala books on net. But i cant find it. At least, i can see his fans. So i am very much happy. Hope, we will contact each other. Atleast we can share our thoughts and also maintain a fruitful friendship. Expecting your reply.
Thank you,
Bala
ஹாய் நானும் பாலகுமாரன் வாசகி
ஹாய் நானும் பாலகுமாரன் வாசகி . தோழன், உடையார், கனவுகள் விற்பவன், காசும் பிறப்பும் என்னோடைய favourite books
Udaiyar my Huspend name
enaku antha name ulla navals venum
மனிமெகலா
பாலகுமாரனின் சோழர்கள் தொடர்பான கதை ஒன்ரு தற்போது எழுதினாரே
அந்த நேம் கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்
பிரியா ஆண்டோ
priyaanto
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்