என்ன பயனுள்ள செடிகள் வைக்கலாம்

எனது வீடு 500ச.அடி. நான் வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் போடலாம் என்று இருக்கிறேன். என்ன பயனுள்ள செடிகள் வைக்கலாம், தயவுசெயிது குற்றிப்புகள் சொல்லவும்.

சாந்தி எனக்கு தெரிந்து மாடியில் ரோஜா செடி,மல்லிகை,தக்காளிசெடி, சாமந்தி,ஏதாவது கொடி கூட படற விடலாம்

ஏமாறாதே|ஏமாற்றாதே

சாந்தி நீங்கள் தனியே இழை ஆரம்பிப்பதற்கு முன்பு ஏற்கனவே உங்களின் கேள்விக்கு பதில் இருக்கிறதா என்று மன்றத்தில் தேடி பாருங்கள். தவமணி அவர்கள் வீட்டுத்தோட்டம் என்ற ஒரு இழையில் பல தாவரங்கள் பற்றி கூறி உள்ளார். அங்கே தேடி பாருங்கள் அல்லது அந்த இழையில் உங்கள் சந்தேகத்தை கேளுங்கள்....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி, பதியம் போடுவதற்க்கு என்ன செய்யவேண்டும். எனக்கு மேலும் குறிப்புகள் தரவும்

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

சாந்தி நீங்க லாவண்யா சொல்லியிருப்பதை முழுமையாக படிச்சீங்களா! மன்றம் பகுதியில் ஏற்கெனவே தோட்டம் பற்றிய இழைகள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக படித்தாலே உங்கள் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விடும். ஏற்கெனவே பேசியதைப்பற்றியே கேல்விகள் வரும் போது பதில் கிடைக்காமலும் போகலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி, நான் மன்றத்திற்க்கு புதியவள், இப்பொழுதுதான் சென்று பார்த்தேன்

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

நன்றி, நான் மன்றத்திற்க்கு புதியவள், இப்பொழுதுதான் சென்று பார்த்தேன்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

நல்லது சாந்தி! பொறுமையாக அறுசுவையை சுற்றிப்பாருங்க அப்படியே தோழிகள் ஜோதியில் ஐக்கியமாயிடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி, நான் அருசுவை தோழிகளுடன் எப்படி நட்பு வைத்துகொள்வது , உதவவும்

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

இப்போ பொன் விழா அரட்டைன்னு ஒரு இழை நடந்துக்கிட்டு இருக்கு இல்லையா அங்கே வந்து எல்லா தோழிகளுடன் அரட்டை அடிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்