ஹாய் தோழிகலே. எனக்கு PCOD ப்ராப்ளம் இருக்கு. இர்ரெகுலர் ப்ரியட்ஸ் இருந்தது. நான் டெப்லட் சாப்பிட்டு கரக்ட் டெட்ல வந்த்து. எனக்கு போன மாதம் 28தேதி ஆனது. இந்த மாதம் இன்னும் ஆகவில்லை. ஆனால். நேற்றில் இருந்து உடம்பெல்லாம் அரிக்கிரது.மிகவும் உடம்பு சோம்பலாக உள்ளது. டாய்லட் மிகவும் கஷ்டமாகவும், அதனுடன் இரத்தமும் வருகிரது எனக்கு மிகவும் பயமாக உள்ள்து. தோழிகளே உங்கள் ஆலோசனை கூறுங்கள் ப்ளிஸ் பா
Priya
Vomit iruka.
priya
kaalaiyil muthal yuurin eduththu test pannanum .so naalaikke eduththu test pannungka, sariyaavarum...naal thalliyaa 2,3naatkalileye therinthuvidum ,kavalaippadaathiirkal...naangkal anaivarum vendikkolkirom.....
நல்லதே நடக்கும்
உடனே செயிதுபாருங்கள், கண்டிப்பாக தெரியும். நானும் இப்படிதான் சந்தேகம் வரும்பொழுதெல்லாம் செக்செயிது கொள்வேன்.
நல்லதே நடக்கும், நம்பிக்கையுடன் செயிதுபாருங்கள்
சாந்திகார்த்தி
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
Renuga
Renuga ipa iruka strip romba advance.so epa vena pakalam pa
Inba
Ranbaxy ithu naan 2 maatham munpu paarththathu athil Dr. kaalaiyilthaan paarkka vendumnu sonnaarkal ,eppothu paarththaalum sarivarum peyar sollavum .
Renuga
En name meena pa..andha strip name BE SURE PA
நான் வந்துட்டேன் என்ன ரெண்டு
நான் வந்துட்டேன் என்ன ரெண்டு பேரும் என்ன விட்டுட்டு பேசரீங்க நான் அழரேன் உங்க பேச்சி கா விட்டுடுவேன் போங்க பா.
அன்புடன்
ஸ்ரீ
pcod clear
ஹாய் தோழிகலே எனக்கு pcod ப்ரப்லம் எல்லாம் போகி நான் அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகி விட்டேன் அவன் பெயர் சாந்தனு 1வயது1மாதம் அகிரது. my name priyadharshini.d
hi pls reply
hi enakum pcos problem erukku, last month i did IUI also, but its failure. is it cureable. unga age enna, endha madhiri treatment eduthinga, how many years u taken treatment, pls unga dr, details sollunga.
enaku romba bayamavum, manasukku kastamavum erukku, bec 1 1/2 varudama treatment pogiren, but good result illa. medicine potta dhan periods varudhu. illa na vara mattudhu.
nariya per idhai cure panna mudiyadhu, preganant aga romba kastam sonnanga,
pls reply pannunga
HI Prabhavathi M
unga age and weight sollamudiyuma