ஹாய் தோழிகலே. எனக்கு PCOD ப்ராப்ளம் இருக்கு. இர்ரெகுலர் ப்ரியட்ஸ் இருந்தது. நான் டெப்லட் சாப்பிட்டு கரக்ட் டெட்ல வந்த்து. எனக்கு போன மாதம் 28தேதி ஆனது. இந்த மாதம் இன்னும் ஆகவில்லை. ஆனால். நேற்றில் இருந்து உடம்பெல்லாம் அரிக்கிரது.மிகவும் உடம்பு சோம்பலாக உள்ளது. டாய்லட் மிகவும் கஷ்டமாகவும், அதனுடன் இரத்தமும் வருகிரது எனக்கு மிகவும் பயமாக உள்ள்து. தோழிகளே உங்கள் ஆலோசனை கூறுங்கள் ப்ளிஸ் பா
To manojlovemother
age 31
weight - 56 (edhukku mela evvalavu muyarchi pannanlum ennala weight kammipanna mudiyala
HI Prabhavathi M
neer katti erunthal athai tablet ellamale cure pannamudiyum nanne parthu erukiren fully diet la erunthu weight ah reduce pannave automatic ah neerkatti reduce aki concive aki erukanga nanne parthu erkuan o ly i asked ur weight
ஹாய் பிரபாவதி நீங்கள் முதலில்
ஹாய் பிரபாவதி நீங்கள் முதலில் கவலை படாமல் இருங்கள் பா. நான் முதலில் கல்யாணம் ஆகி 9 மாதத்தில் குழந்தைக்காக மருத்துவமனைக்கு சென்றேன் 6 மாதம் பார்த்தேன். அந்த டாக்டர் சினைப்பையில் நீர் கொப்புளம் இருப்பதாக சொன்னார் மாத்த்ர்ரை கொடுத்தார் சரியாகவே இல்லை.6 மாதம் கழித்து எனது கணவர் வேரு ஒரு டாக்டரிடம் அழைத்து சென்றார், அங்கு எனக்கு ராஸ்லெப்கோப்பிக் செய்து பிரியட்ஸ் 1 நாள் முதள் கரு முட்டை வளர்ச்சி பார்து ஊசி போட்டார்கள்.முட்டை வளர்ச்சி அடைந்த உடன் நாங்கள் டாக்டர் சொன்ன அந்த 1னாள் மட்டும் ஒன்றாக இருந்தோம் அடுத்தமாதமே மகன் நின்று விட்டான். நான் 1 மாதத்திலே கற்பமாகி விட்டேன். enkku appothu age 22 weight-44
Hi Santhanu
ungaludaya badhilukku mikka nandri. first naan ennoda mind tensionai mattri kolgiren. kanndippa santhosama muyarchi seigiren.