என்ன உணவு கொடுக்கலாம்

நான் எனது குழந்தைக்கு இட்லி, பருப்பு சாதம், மாம்பலம் பப்லிக் ஹெல்த் சென்டெர் கஞ்சி மாவு கொடுக்கிறேன். தாய் பால் கிடையாது. வேரு என்ன உணவு கொடுக்கலாம். செரலக் கொடுக்கலமா?. அவன் பிறக்கும்பொழுது 3.75கிலொ இறுன்தான்

நீங்கள் புது இழை தொடங்கும் போது ஏற்கனவே அது பற்றி இருக்கான்னு கொஞ்சம் பாருங்க. குழந்தை உணவு பத்தி அதகமாவே விவாதிச்சாச்சுபா. குழந்தை வளர்ப்புலேயும் தளிகா அழகா சொல்லியிருப்பாங்க. அரட்டை அரங்கத்தில் கூட நீங்க கேட்டு தெளிவு பெறலாம் :)
கீழே நிபந்தனைகள் இருக்கு ஒரு முறை படிச்சுப்பாத்துருங்கபா.
அதிக இழை ஆரம்பிக்காதீங்க நீங்க ஏற்கனவே இது சம்பந்தமாதான் கேள்வி கேட்டிருக்கிங்க. அதுலேயே தொடராலாம்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்