ginger garlic paste

hi

my ginger garlic paste turned pale green in color... is it poisonous? can i use it or better to throw it?

advice pls

aruna

ஹிஹீ..முதல்முதலா அரைச்சப்ப இப்படி பச்சையானதை கண்ணால் கூட அதிகம் பாக்காமல் பயத்தால் கொட்டிவிட்டேன்..பிறகு தான் தெரிந்தது அது கெடுதல் இல்லையென்று..ரொம்ப நேரம் அடி அடியோ என்று மிக்சியில் அடித்தால் அதன் ஸ்டீல் பட்டு அப்படி நிறம் மாறுகிறது என்று ஒருவர் சொன்னார்..அரைத்த உஅடன் வேறு பாத்திரத்துக்கு மாத்திடுங்க

thank you so much... thailka..... very kind of u..

இஞ்சி பூண்டு அரைக்கும் போது பூண்டின் அளவு அதிகமானால் பச்சையாகி விடும். அரைத்தவுடன் சிறிது உப்பும் எண்ணெயும் சேர்த்து நன்றாக கலந்து பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எடுத்து யூஸ் பண்ணும் போது ஈரமில்லாத கரண்டி உபயோகிக்கவும்.அரைத்தபின் கண்டெய்னரில் போடும்போதும் கைபடாமல் போட்டு வைங்க

மேலும் சில பதிவுகள்