கோவையில் கெட்டு கெதர்!!!!

கோவை கெட்டூகெதருக்கான இடம் முடிவாகிவிட்டது. டாக்டர் நஞ்சப்பா சாலையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு திரும்பும் இடத்தில் (grey town ல்) அமைந்துள்ள மெசபல் ஹோட்டலில் தான் இந்த முறை கெட்டூகெதர் நடைபெற உள்ளது. இது two star hotel தான். அடுத்தடுத்த முறை நடத்தும்போது த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் என்று செல்லலாம். :-)

ஹோட்டலின் படமும், பார்ட்டி ஹாலின் படமும் கீழே இணைத்துள்ளேன். கோவை நகரின் முக்கியமான இடத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பதால், கண்டுபிடித்து வருவது அனைவருக்கும் எளிதானதாக இருக்கும். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பக்கம்தான். நடந்து செல்லுதல் சிரமம். ஆட்டோ அல்லது டவுன் பஸ்ஸில் வந்துவிடலாம்.

Mesabel hotel

Party Hall

ஹோட்டலின் இணையதள முகவரி http://www.mesabelhotel.com

உங்கள் வருகையை வரும் 20 ஆம் தேதிக்குள் உறுதி செய்யவும்.

வரவங்க மட்டும் பேர் குடுங்க. ;-)

Don't Worry Be Happy.

சன்டே என்றால் உள்ளேன் ஐயா, ஜெய், நல்ல காரியம் பண்ணிட்டீங்க! தேதி ஃபிக்ஸ் பண்ணிட்டா தோழிகள் வரமுடியுமா இல்லையானு சொல்ல வசதியா இருக்கும் என்பது என் கருத்து;-)

அன்புடன்
பவித்ரா

எப்போ வைத்தலும் நான் தயார் என்னையும் சேர்த்துகுங்க

எப்போ வைத்தலும் நான் தயார் என்னையும் சேர்த்துகுங்க

நானே இதுக்கு தனியா ஒரு த்ரெட் போட்டுடுவோம்னு மன்றத்தை திறந்தேன். பார்த்தா அங்க ஏற்கனவே த்ரெட் இருக்கு.. ரொம்பவே பாஸ்ட்டா இருக்கீங்க.. :-) நன்றிகள்.

கெட்டுகெதர் எதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில வச்சுக்கலாம். அக்டோபர் 23 ல எங்க வீட்டுல ஒரு விசேசம் இருக்கிறதால, அதுக்கு முன்ன வச்சா எனக்கு கஷ்டம். :-( அதுக்கு பிறகு வர்ற ஞாயிற்றுகிழமைகள்ல வச்சுக்கலாம். அக்டோபர் 31 ஓக்கேன்னு தோணுது. நவம்பர் 5 தீபாவளிங்கிறதால, 7 ஆம் தேதி கஷ்டமா இருக்கலாம். அதுக்குப் பிறகு 14 ஓக்கே. நவம்பர்ல மழை சீசன் ஸ்டார்ட் ஆயிடும். அதையும் பார்க்கணும். அதனால, ரொம்ப தள்ளிப் போடாம, கூடியமட்டிலும் சீக்கிரமாவே வச்சிடலாம்.

பர்ஸ்ட் வந்து பேர் கொடுத்த Mahadhanu அவர்களுக்கு நன்றி. எனக்கு தெரிந்தவர்கள், அறுசுவை ஆரம்பிச்ச தினத்திலேர்ந்து ஆதரவு கொடுத்துக்கிட்டு வர்ற ஒரு ஏழு எட்டு பேர் கோவையில இருக்காங்க. அவங்க எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குவாங்க. குறைஞ்சது ஒரு 30, 40 பேராவது இருந்தா, ஒரு ஹால் புக் பண்ணலாம். உங்க ஐடியாவையும் சொல்லுங்க.

ஆண்டவா

வேலன் ஹோட்டல்ல இல்லைங்க சாமி.. வேற ஒரு குட்டி ஹோட்டல்ல தான் சாமி பார்ட்டி. வேலன் 3 ஸ்டாரு ஹோட்டல்ங்கோ.. மாட்டி விட்றாங்களே.. காப்பாத்த ஆளே இல்லையா..

சாரி.. காலைல இருந்து தேடினவங்களுக்கு ஒரு அட்டட்ன்ஸ் குடுக்க வந்தேன்.பவி, கல்ப்ஸ், ஹேமி, மாமி,ராதி, கவி, ஜெய், சாந்து, இன்னும் பெயர் விடுப்பட்ட அனைவருக்கும் நன்றி.

நான் கண்டிப்பா கலந்திக்கறேன். டேட் மட்டும் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்லுங்க பாபு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அட்மின் அண்ணா, நான் கண்டிப்பா வரேன், எந்த இடம் நு மட்டும் சொல்லிடுங்க...... saturday,sunday வெச்சா கொஞ்சம் வசதியா இருக்கும். இடம், நேரம் முடிவ் பண்ணீட்டு கண்டிப்பா மெயில் அனுப்புங்க அண்ணா......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாங்க புது பொண்ணு!!!!!!!!! காலைல இருந்து ரொம்ப பிஸி போல......
லைப் ல ஒரு முறை தான treat, பெருசா தந்துடலாம். என்ன சொல்லற ரம்யா மேடம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எங்களுக்கு ஒண்ணிமில்லைங்க.. நாங்க எல்லாம் குமரன் ஸ்ட்ரீட் ப்ளாட்பார்ம் ஓரமா நின்னு, 'படையப்பா'வில வாங்கி சாப்பிடுற ஆட்கள்தான். நீங்க அங்க ட்ரீட் கொடுத்தாக்கூட தாராளமா ஏத்துப்போம். ஆனா, அமெரிக்க மாப்பிள்ளை விடமாட்டாரே.. அவருக்கு இது ப்ரெஸ்டீஜ் மேட்டராச்சே.. அவரு ஏற்கனவே வேலன் ஹோட்டல்ல ஒரு ஸ்பெஷல் பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணிட்டாராம். (பண்ணலேன்னாலும் இதை படிச்ச பிறகு பண்ணிடுவாரு.) அதனால, மக்களே.. எல்லாரும் ரெடியா இருங்க. (அப்புறம் வாழ்க்கையில எப்பத்தான் நாமெல்லாம் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுறது..:-))

அடுக்குமா..

போச்சு.. இப்படி ஒரு உள்குத்து இருப்பது தெரியாம போச்சே.. சிந்திச்சு பேசி இருக்கனுமோ.. ;) நான் கூட அப்படி தான்... கை ஏந்தி பவன்னா ரொம்ப பிடிக்கும்.ச்சே ச்சே நாங்க இந்த ப்ரஸ்டீஜ், பட்டர்ஃப்லை இதெல்லாம் பாக்கறது இல்லை.. ( இப்பவாவது விட மாட்டாங்களா? )

அதானல் என்ன கொடுத்திட்டா போச்சு. ;).. அதுக்கு டிசம் 12 தவிர ஒரு டேட் பிக்ஸ் பண்ணிக்கலாம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்