ஓடியாங்கோ ஓடியாங்கோ

வாங்க வாங்க நான் அரட்டை அடிக்க வந்துட்டேன் பா சீக்கரம் வாங்க அட்டேன்சன் மீனா , ப்ரியா , ஓடியாங்கோ ஓடியாங்கோ

அரட்டை அடிக்கதான் அரட்டை அரங்கம் 51 ஆரம்பிச்சாச்சே அம்மா.
அதில 22 பதிவுகள்தான் ஆகி இருக்கு. புதுசு புதுசா இழை ஆரம்பிக்காம இருக்கற இழையிலேயே அரட்டை அடிக்கலாமே.

தெரியாம செய்திருப்பீங்க.
பரவாயில்லை.
இனிமே பார்த்துக்கங்க.
அன்புடன்
ஜெமாமி

hai nan pudusha vanthu irruken nanum varalama

Hey enapa enga ponalum thittu vangarama.

Welcome geetha.vanga palagalaam.i m meena

yarum yenkuda pesamatringa pa

meena enga poitinga pappa azhuthala

ஏமாறாதே|ஏமாற்றாதே

i am so so happy pa hai meena akka eppadi irrukeenga ninaichale romba shanthoshama irrukku pa.

hai geethu nan priyadharshini.inga unga kuda yar pesavillai nan adikkiren parunga (summa)

ஏமாறாதே|ஏமாற்றாதே

புதிய தோழிஸ் இங்க கொஞ்சம் விதி முறையெல்லாம் இருக்குபா. வேறு இழைல அரட்டை அடிக்க கூடாது. அரட்டைக்குனு இருக்கிற பக்கத்திலதான் பேசனும். சீனியர் சொன்னாக்கேட்டுக்கணும்;)
அப்புறம் இங்க யாரும் யாரையும் திட்டமாட்டாங்க. மாறா தட்டிக்கொடுத்து உள்ளிருக்கிற திறமையெல்லாத்தையும் வெளியக்கொண்டு வருவாங்க;)
அப்புறம் ரொம்ப முக்கியமா தமிழ்ல பேசினா எல்லாரும் பேசுவாங்க.
கேக்கலைனாலும் பரவாயில்லை திட்டவெல்லாமாட்டோம்பா;)

Don't Worry Be Happy.

கீதா நம்பி, இன்ப சேகரன். புது வரவுகளுக்கு வாழ்த்துக்கள்.
எதுக்கு திட்டு வாங்கறீங்க.

புதுசுல கொஞ்சம் கண்ணைக்கட்டி காட்டில விட்ட மாதிரிதான் இருக்கும்.

எல்லாரும் பேசணும்ன்னா அரட்டை அரங்கம் 51க்கு போங்க.
ஒரு 2 நாள் அறுசுவையில வலம் வந்தீங்கன்னா புரிபடும்.
அப்புறம் பாருங்க. உங்களை யாரும் விட மாட்டாங்க.
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்