samayal

வீட்டிலே கரம் மசாலா செய்வது எப்படி என்று சொல்லிதருங்கள்

பூரணம் இப்படி சின்ன சின்ன கேள்விகளுக்கு கூட தனி இழை தொடங்க வேண்டாமே! அரட்டையில் தோழிகளிடம் கேட்டாலே சொல்லுவாங்களே!

தனி இழை ஆரம்பிக்கும் முன் ஒரு முறை அறுசுவையை சுற்றி வாருங்கள். உங்கள் கேள்விக்கான பதில்கள் அப்போதே கிடைத்து விடும். அப்படி இல்லேன்னா அது சம்பந்தமான தலைப்பின் கீழ் புதிய இழையை தொடங்கலாமே!

மேலே கூட்டாஞ்சோறுவை க்ளிக் பண்ணுங்க. இப்போ வலது பக்கத்தில் நிறைய லின்க் இருக்கும் அதில் "பொடி" இதை க்ளிக் பண்ணினா பலவித பொடிகளும் இருக்கும். நீங்களே தேடி உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி

மேலும் சில பதிவுகள்