hello admin sir vanakam, eanaku neega help pananum, embroidery punching job future eapadi irrukum. nan course padikalama. eana salary kedaikum.
ungal bathilukaka kathirukum
selvakumar.g
hello admin sir vanakam, eanaku neega help pananum, embroidery punching job future eapadi irrukum. nan course padikalama. eana salary kedaikum.
ungal bathilukaka kathirukum
selvakumar.g
Admin Busy-ya
Admin sir Neega romba busy pola bathil solluga pls
Mr.Admin
Mr.Admin neega kanama poiteegala...
செல்வா
ஒருவேளை நீங்க தமிழ்ல எழுதாததால அவர் படிக்கலையோ என்னவோ?
Don't Worry Be Happy.
Appadiya
Admin sir appadiya, ok madam ungaluku thriza solluga
செல்வா
நீங்க தமிழில் கேளுங்கள். கீழே தமிழ் எழுத்துதவி ன்னு இருக்கு அதை க்ளிக் பண்ணி அதில் சொல்லியிருக்கும் படி தமிழில் கேள்விகளைக் கேட்டால் தெரிந்த தோழிகள் பதிலளிப்பார்கள். இப்படி தங்கிலீஷில் இருந்தால் பலரும் படிக்க கூட மாட்டார்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
சரிங்க
அட்மீன் சார் எம்ப்ராய்டரி பஞ்ச் கோர் படிக்கலாமா படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் எவ்வளவு கிடைக்கும். தெரிந்தவர்களும் உதவலாம்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
செல்வகுமார்
உதவுங்கள்
யாருக்காவது செல்வாவின் கேள்விக்கு பதில் தெரிந்தால் உதவுங்களேன் ப்ளீஸ்!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ரம்ஸ்
ரம்யா பாத்தா உதவமுடியும்னு நினைக்கிறேன். அவங்க இந்த ஃபீல்டுதானே. யாராவது ரம்யா காதுக்கு கொண்டுபோங்கபா;-)
Don't Worry Be Happy.
நன்றி
எனக்காக குரல் கொடுக்கும் கவி மேடம், ஜெயலட்சுமி மேடம் அவர்களுக்கும் நன்றி..ரம்யா மேடம் உதவுங்கள்.
யாருக்குமே தெரியலையா
நான் கேட்டதை பத்தி யாரும்க்கும் பதில் தெரியலையா, இல்ல ஆண்களுக்கு உதவுவதில்லைனு அமைதியா இருக்கீங்களா.... அட்மின் என்னதான் பண்றீங்க...