**அரட்டை அரங்கம் 52**

**அரட்டை அரங்கம் 52**

ஹேய்.. சொன்னமாதிரியே நான் தான் அரட்டைய ஆரம்பிச்சு வைத்தேன். எல்லாரும் என்னை மறக்காமல் இருக்கனும் இல்லையா அது தான். ;) என்னோட இழை இது.

மனதை ரிலாக்ஸ் ஆக்கும் அரட்டையை தொடந்து வெற்றிகரமாக நடத்துங்க தோழர் தோழிகளே ;)

பவி

பாத்திங்களா..? என்ன ஒரு டெலிபதினு.. நான் சொல்றதை தான் செய்வேன். செய்வதை தான் சொல்வேன். இது எப்டி இருக்கு.. ஹா ஹா ஹா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உ தான் முதல்ல! ஹையா ! ஜாலி! இனிமேல் ரம் அடிக்கடி வருவாங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நாந்தான் ஃபஸ்ட்........;௦)

Don't Worry Be Happy.

எனக்கு முன்னாடி உ போட்டுட்டீங்களே.................

Don't Worry Be Happy.

அதுக்குள்ளயா என்ன ஒரு வேகம், என்ன ஒரு வேகம், ரம்ஸ் உங்களுக்கும் கார்த்திக்'கும் இருக்கிற டெலிபதி விட நமக்கு நல்லா வொர்க் அவுட் ஆகுது போல:-))

அன்புடன்
பவித்ரா

ஜெய்

மாமியோடது ஒரே ஒரு எழுத்து தானே, அதனால தான் உங்கள முந்திட்டாங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எப்படி வருவேன் எப்ப வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவீங்களோ .............

Don't Worry Be Happy.

அரட்டை புதிய பகுதி ஆரம்பித்ததும் என்னை அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்களே...

அன்புடன்
THAVAM

ஒங்களை மறந்தா நான் ஒலகத்தையே மறந்தா மாறி!

அண்ணா எப்படி இருக்கார்! கோந்தேள் செளக்கியமா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நாங்கெல்லாம் வசூல்ராணியாச்சே, சொத்தையே புடுங்கிடுவோமாக்கும். நிலத்தையும் சேர்த்தேதான் அண்ணா!

ரம்ஸ் மாமியோட ஊளைதான் முதல் பதிவு, ஐயோ பாவம்!

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்