nanraga thoookam

en kulandhaiku 3mnth agapoguthu...,ennaku thaipal kuraivagavae eruku.evanum orunalaiku 4-5times tan kudikeran..4-5hr thoonguran thookathil elupikuduthal alughiran palum kudikamatikearan..adikadi pal kuduthal tan thaipal surakum engirargal..na en seiya vendu..ithanal yethum perasainaiyah...pls reply pannuga

தாய் பால் குறைவாக உள்ளது என்று எதை வைத்து சொல்றீங்க??? உங்கள் குழந்தை நன்றாக தூங்குவதாக வேற சொல்றீங்க. உங்களின் குழந்தை பால் குடித்துவிட்டு அழுகிறதா? நன்றாக விளையாடுவதில்லையா? ஒரு நாளைக்கு குறைந்தது 6 தடவையாவது சிறுநீர் கழிக்கிறாரா? அவரின் எடை ஏறவில்லையா? இது எல்லாத்துக்கும் விடை இல்லை என்றால் தான் பால் குறைவாக இருக்கிறது என்று சொல்லலாம். அப்படியும் உங்களுக்கு பால் பத்தவில்லை என்று நீங்கள் நினைத்தால் மன்றத்தில் தேடி பாருங்கள் பால் சுரக்க என்று நிறையா குறிப்புகள் கொடுத்திருகிறார்கள். பகலில் நான்கு மணிநேரம் தூங்கினால் தவறில்லை. இரவில் 6 மணி நேரம் கூட பால் இல்லாமல் தூங்கலாம். முழித்திருக்கும் போது பால் நன்றாக குடிக்கிறாரா? நீங்கள் பால் ஒன்றும் கொடுக்காமல் இல்லையே....கொடுத்து கொண்டு தானே உள்ளீர்கள் அதனால் பால் சுரப்பு குறையாது. எதற்கும் நீங்கள் பகலில் 2 மணிக்கொரு தடவை எழுப்பி கொடுத்து பாருங்கள்.....கட்டாய படுத்தாதீர்கள். முதலில் கவலை படுவதை விடுங்கள். கவலை பட்டால் பால் சரி வர சுரக்காது.

நீங்கள் முதலில் தமிழில் பதிவு எழுதுங்கள். அப்போது தான் எல்லோரும் பதில் கூறுவார்கள். http://google.com/transliterate/tamil மூலம் தமிழில் எளிதில் எழதலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்கள் ப்தில்கு ரொம்ப நன்றீ..இரவு 11மணீக்கு துஙிட்டு காலை 7௮ மணிக்கு டன் எந்துரிபன்..மதியம் 4-5 மணீ நேரம் துஙுரான்.ப்ல்ச் பதில்குருஙல்

மேலும் சில பதிவுகள்