ஆங்கிலம் பேசலாம் வாங்க தோழிகளே

ஹாய் தோழிகளே இந்த பகுதியில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்.இன்றைய சூழ்நிலையில் நிறைய தோழிகள்,இல்லத்தரசிகள் வெளிநாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில்,பேப்பர் போடும் பையனிலிருந்து கடைக்காரர் வரை,பள்ளிகளிலும் வெளிநாடுகளில் ஆங்கிலம் தேவை படுகிறது.தினமும் பேசும் வார்த்தைகளை Correct Grammer உபயோகபடுத்தி எப்படி பேசுவது என்று இங்கே தெரிந்தவர்கள் கூறுங்கள்.
முதல் கேள்வி
உதாரணமாக
நீ ஆங்கிலம் படிக்கிறாயா?
இதை ஆங்கிலத்தில் கூறும்போது கரக்ட்டான வார்த்தை எது என்று கூறுங்கள்
Do u study English அல்லது Are u study English?

do u study English?

eankum angilam padika aasai

ANBEA KADAVUL

Do u study english?

இதெல்லாம் ரொம்ப தானே......ஆங்கிலம் கத்துகிறதுக்கு எவ்வுளவு வலைத்தளம் இருக்கு...அதெல்லாத்தையும் விட்டுட்டு தமிழில் இருக்கும் ஒரு தலத்தில் ஆங்கிலம் பேச அழகிறீங்க....ரொம்ப குசும்பு தான் உங்களுக்கு....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆமாம் ஆங்கிலம் கற்க என்ன இருந்தாலும் நமக்கு விருப்பமானவர்களிடம் பெசும் போது சுலபமாக இருக்கும் SO பேசலாம் வாங்க நன்றே செய் அதை இன்றே செய்.....

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

என் பெயர் கீதா , என் friend பெயர் விமலா, உங்கள் பெயர் பாத்தவுடனே என் friend விமலாஞாபகமாய்ருக்குபா, பொய்சொல்லதீங்க நீங்களும் ( நீயும்) என் friend தானே.
shanthi79
karthik

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

ஆமாம் நானும் உங்கள் friend தான், நானும் கீதா தான் என் friend விமலா தான். என் வாழ்கையில் மறக்க முடியாதவள்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

ரொம்ப..................................................................
சந்தோஷமா இருக்கு, நீங்க எங்க இருக்கீங்க, நான் chennai west mambalam.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

Hai geethu,hw r u ma?yesterday i changed my id.so,inimey ithu than...dis is a gud thread .keep it up..

’உதவவும்’ இழையில் உங்களுக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன்.
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்