அரட்டை அரங்கம்-53

வாங்க எல்லாரும் இங்க அரட்டை அடிக்க

மீரா புது இழை ஆரம்பிச்சுட்டீங்களா? நானும் வந்துட்டேன்.
அன்புடன்
ஜெமாமி

ஹாய் மீரு, காலை வணக்கம். ஆமா, அரட்டைய மட்டும் தொடங்கிவிட்டுட்டு ஜூட் உட்டுடுங்க சரியா? போகும் போது டீ பாய்லரையும் பத்த வச்சுட்டு போங்க. இனிமேல் வந்து டீ ஆத்தறவங்களுக்கு வசதியா இருக்கும் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹைய் ஜெ மாமி, வாங்க... வாங்க :)) காலை வணக்கம் மாமி. இப்ப ஆபிஸ்ல இருக்கீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எங்கையும் போல இருக்கேன் இன்னைக்கு பவர் கட் இல்லையா, மாமி என்ன இன்னைக்கு சமையல்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஹாய் ஜெமாமி, கல்பனா, காலை வணக்கம்,
பாத்திமா ரெம்ப நன்றிப்பா நீங்களாவது தரேன்னு சொன்னீங்களே

மீரு, நீங்க வேற அந்தக் கொடுமைய ஏன்ப்பா ஞாபகப்படுத்தறீங்க :( அது போகும் போது போகட்டும். அதுவரை நாம் பேசுவோம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அப்பறம் கல்ப்ஸ்

டிபன் ஆச்சா குழந்தேள் என்ன பண்றாப்பா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

இன்னிக்கு கோஸ் கறி, முருங்கைக்காய், முள்ளங்கி சாம்பார்.
காலையில் தோசை, சாம்பார்
நீங்க எல்லாம் சாப்பிட்டாச்சா?

நான் இப்ப ஆபீஸ்லதான் இருக்கேன்.
அன்புடன்
ஜெமாமி

ரங்ஸ்,யாழ்,கலை மற்றும் அரட்டைல உள்ள அனைத்து தோழிகளும்

எல்லாரும் இங்க வாங்க

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

பிரசன்ட் போட சொன்னது நான்....ஆனா எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம வந்துட்டீங்களா....... என் மேல யாருக்கும் பாசமே இல்லை..... போங்க்ப்பா....... கலை, யாழினி....... நீ கூடவா.....

தோழி என்ன பிரன்டு என்ன
சகோ என்ன தங்கை என்ன
சொல்லடி எனக்கு பதிலை............

நம்பி நம்பி ஒன்றும் இல்லை
என்ற பின்பு அரட்டை கிடக்கு போங்க...
இந்த உண்மையை சொன்னவ நாந்தா........

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்