ps2002 - October 4, 2010 - 19:03 கற்ப காலங்களில் தலை முடிக்கு herbal henna உபயோகிக்கலாமா? please help... ஹென்னா Permalink KamalaKirthika - October 6, 2010 - 00:13 எனக்கும் இதே சந்தேகம் தான். யாரவது தீர்த்து வச்சா நல்லா இருக்கும். எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும். என்றும் அன்புடன் கிருத்திகா Log in or register to post comments தராளமா....போடுங்க!!! Permalink pops - October 6, 2010 - 00:27 தராளமா தலை முடிக்கு ஹெர்பல் ஹென்னா போடுங்கன்னு நான் முன்னமே சொல்லிட்டேனே!!! வேறு ஏதும் சந்தேகமிருந்தால் கீழுள்ள லிங்கில் கேட்டால் நான் பதில் கொடுப்பேன். http://www.arusuvai.com/tamil/node/15785 Log in or register to post comments நன்றி உமா Permalink KamalaKirthika - October 6, 2010 - 00:37 ரொம்ப நன்றி உமா. உங்க பதிவை தேடி இதே கேள்விய கேட்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே பதில் சொல்லிட்டிங்க. சோ ஸ்வீட். :) எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும். என்றும் அன்புடன் கிருத்திகா Log in or register to post comments
ஹென்னா
எனக்கும் இதே சந்தேகம் தான். யாரவது தீர்த்து வச்சா நல்லா இருக்கும்.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா
தராளமா....போடுங்க!!!
தராளமா தலை முடிக்கு ஹெர்பல் ஹென்னா போடுங்கன்னு நான் முன்னமே சொல்லிட்டேனே!!!
வேறு ஏதும் சந்தேகமிருந்தால் கீழுள்ள லிங்கில் கேட்டால் நான் பதில் கொடுப்பேன்.
http://www.arusuvai.com/tamil/node/15785
நன்றி உமா
ரொம்ப நன்றி உமா. உங்க பதிவை தேடி இதே கேள்விய கேட்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே பதில் சொல்லிட்டிங்க. சோ ஸ்வீட். :)
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா