vanakam. nan 6 weeks 4 days karpamaka ullen. epopthu enthu thodai valiyakaum, perithakaum ullathu. enaku payamaka ullathu answer pls.
vanakam. nan 6 weeks 4 days karpamaka ullen. epopthu enthu thodai valiyakaum, perithakaum ullathu. enaku payamaka ullathu answer pls.
சசிகலா
இது பொதுதளம் என்பதை மனதில் வைத்து கேக்கவும். எனக்கு இந்த கேள்வியை பார்த்தால் மனத்திற்க்கு சந்தேகமாக உள்ளது.
Sorry!
Sorry Sree. ennitam unlla problem keten.here i live withuin my husband only. periyavanga yarum illa.athan keten. ethil ungaluku ena santhekam?. if it is anything wrong i ask sorry.
work is god
சசிகலா
சசிகலா கவலைப்படாதீங்க! உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கனும்னா முதலில் கேள்வியை தமிழில் கேளுங்க. தமிழில் எழுத கீழே "தமிழ் எழுத்துதவி" ன்னு ஒரு லின்க் இருக்கும். அதை பயன்படுத்துங்க ஈசியா தமிழில் எழுதலாம்.
தமிழில் கேட்டால்தான் எல்லோருக்கும் எளிதில் புரியும். நீங்க இப்படி தங்கிலீஷில் எழுதினால் வாசிக்கவும் புரிந்து கொள்வதும் சிரமம்.
நீங்க டாக்டரிடம் கேட்டீங்களா? எனக்கு உங்கள் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியலை. கொஞ்சம் பொறுங்க தெரிஞ்சவங்க வந்து பதில் சொல்லுவாங்க சரியா.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
பயட வேன்டம்! தோழி
பயட வேன்டம்! தோழி சுடு நீர் ஒத்தனம் கொடு சரி ஆகிவிடும். மற்ற தோழிகளு ஒரு வேண்டுகோள்! தயயு செய்து பதில் தெரிந்தால் சொலுங்கள் இல்லையெனில் விடு விடுங்கள். எந்த கர்ப்பெனி மனதும் நோகும்படி பதில் தராதிர்கள்....
மகேஸ்வரி
மகேஸ்வரி
கொஞ்ச நாள் முன்னாடி யாரோ ஒரு விஷமி இப்படி தான் தேவை இல்லாத நிறைய கேள்வி கேட்டான். அதான் ஸ்ரீ கொஞ்சம் சந்தேக பட்டுட்டாங்க. மத்தபடி பதில் சொல்ல வேண்டாம் என்பது எல்லாம் இல்ல.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா
ஹாய் சசி ஒன்னும் ப்ரச்சனை
ஹாய் சசி ஒன்னும் ப்ரச்சனை இல்ல நீங்க வென்னீர் ஒத்தடம் குடுங்க அது போதும் பயப்படாதீங்க அப்படி கஷ்டமா இருந்தா டாக்டர் பாருங்க ஒகே. அதே போல் தமிழில் கேள்விகளை கேட்கவும் வேரு எந்த சந்தேகம்னாலும் கேலுங்க நம்ம அருசுவை தோழிகள் பதில் கொடுப்பார்கள் .
அன்புடன்
ஸ்ரீ
நன்றி
நன்றிகள்! மகேஹ்வரி, ஸ்ரீமதி கதிர் & கவிசிவா. இனிமேல் தமிழில் கேள்விகளை கேட்கிறேன்.
work is god
ஹாய் சசி
ஆமா சசி, சில பேர் தவறாக பயன்படுத்துவதால் எனக்கு சந்தேகம் வந்தது. அவ்வளவுதான். மனதை புண்படுத்தியுருந்தால் மன்னிக்கவும்.
கமலா, மிக்க நன்றி என்னை புரிந்து கொண்டதற்க்கு.
Sree
Its OK. no problem sree. be friends..........
work is god