தோழிகள் அனைவருக்கும் வ்ண்ண்க்கம்.நான் அறுசுவைக்கு புதிது.நான் என் உடல் பருமன் குறைய HERBALIFE TREATMENT எடுத்து வருகிறேன் 50 நாட்களில் 9.5 கிலோ குறைய்த்து உள்ளேன்.இந்த TREATMENTடினல் தொந்தரவுகள் எதாவது வருமா.தெரிந்தவர்கள் யாரவது இருந்தால் சொல்லுங்கள்.
அழகி
இத பத்தி எனக்கு சரியாக தெரியாது. ஆனால் treatment எடுக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கு சந்தேகம் வருது. இத முன்னாடியே விசாரிச்சிருக்க வேண்டாமா. வெயிட் லாஸ் ப்ரோக்ராம் எல்லாமே நல்லது இல்ல. விஜய் டிவி நீயா நானாவில் இத பத்தி கொஞ்ச நாள் முன்னாடி நிறைய பேர் பேசினாங்களே. நீங்க பாக்கலியா?
உங்க கேள்விய தமிழில் போடுங்க. அப்போ தான் பதில் போடுவார்கள். அறுசுவை பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவி இருக்கிறது. NHM writer install பண்ணிக்கலாம். இல்லேன்னா http://www.google.com/transliterate/indic/தமிழ் யூஸ் பண்ணுங்க. எது வசதியோ யூஸ் பண்ணுங்க.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா
hi
how u write in tamil
god is love
thanks kiruthika
தங்களின் பதிலுக்கு நன்றி கிருத்திகா. ஒரு ஆசையில் ஆரம்பித்துவிட்டேன். உடல் எடை குறைகிறது இருந்தாலும் ஒரு பயம் அதனால் கேட்டேன்.பயன்படுத்தியவர்கள் யராவது இருந்தால் சொல்வார்கள் என்று கேட்டேன்.தமிழில் type செய்ய க்ற்று தந்ததுக்கும் நன்றி.
ஆரம்பதில் நல்ல
ஆரம்பதில் நல்ல குறையும்.நிறுதிய பிறகு திரும்பவும் பழைய எடை வந்திடும்.நான் ஏற்கனவே உபயோகித்து உள்ளேன்.it is waste of money & time
வணக்கம் தோழிகளே, எனக்கு
வணக்கம் தோழிகளே,
எனக்கு caserian முடிந்து 10 மாதங்கள் முடிந்து விட்டது. மேல் வயிறு கல்லு மாதிரி உள்ளது.இது குறையுமா.
என் சந்தேகதிருக்கு பதில் தாருங்கள்.
madhu
herbalife எப்படி use பண்றீங்க
herbalife எப்படி use பண்றீங்க azhagee.
madhu
மஹா
ஹெர்பா லைப் யூஸ் பண்றீங்கா மஹா எனக்கும் அத தெரிஞ்சுக்கனும், அதான் கேட்டேன்.
herbalife
ஹாய் தேவி
நான் ஒரு 2 மாசமா use பண்றேன் 6 கிலோ எடை குறைந்தது. உங்களுக்கு எதுனா டவுட் ன கேளுங்க
madhu
herbal life use panrathu nallatha illaya?
enakkum ithu use pannanum nu idea irukku.anaa payamaa irukku.ethavathu side effect varuma?niruthitta weight potrumaa?yaravathu detail therinja sollungal pls....
Akeer
தோழிகளே என்னுடைய வயிறு 6மாத
தோழிகளே என்னுடைய வயிறு 6மாத வயிறு மாதிரி தெரியுது அது மட்டும் இல்ல வயிற்றை சுற்றி வரி கோடுகல் அதிக இருக்கு பார்கவே அசிங்கம இருக்கு தயவு செய்து இதற்கு ஒரு வழி சொல்லுங்கல் தோழிகழே
பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது