பயனுள்ள அரட்டை பாகம் 4

ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த விஷயம். இந்த அரட்டைக்கு தலைப்பா வச்சுருக்கேன். அதாவது....

தலைப்பு - சிக்கனம்

எப்படிலாம் சிக்கனமா இருக்கோம். இருக்கனும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனா தெரியாத சிலருக்கு நாம் சொல்லி கொடுக்கலாம் இல்லையா. சின்ன சின்ன டிப்ஸ் கூட அவங்களுக்கு உதவலாம்.

2 வது தலைப்பு சுற்றுலா வழிகாட்டி

ரினோஸ்

நல்ல டிப்ஸ் தான். நானும் முன்பெல்லாம் குறையே இருக்க கூடாதுன்னு நிரையா சமைப்பேன். பாதி வீணாதான் போகும். வீணாகக்கூடாதென்னு நானும் எப்படியாவது சாப்பிட்டு மிச்சத்தை குப்பையில் தான் போடுவேன்.

ஒரு சர்வேயில் மிச்சம் உள்ளதை எப்படியாவது காலி பண்ணி விடணும்னு பெண்கள் சாப்பிடுவதால் தான் குண்டாகிறார்கள் என சொன்னார்கள்.

அளவுக்கு தகுந்தபடி சமைப்பதால் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு மிச்சத்தை மட்டும் சாப்பிடலாம் என்ற நிலையில் இருந்தால் கொஞ்சமா கிடைப்பதை சாப்பிட்டு எடையாவது குறைக்கலாம் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தேன்மொழி முகில் குமார்

என்ன இப்படி சொல்லிட்டீங்க. விவரமா சொன்னாதானே எல்லாருக்கும் ஆசை வரும். எங்கே சொல்லுங்க பாக்கலாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்