நவராத்திரி

மிகவும் பிடித்தமான நவராத்திரி விரதம் தொடங்கிவிட்டது. உங்கள் பூஜை முறை, கொலு, பிரசாதம்,
நவராத்திரி குறிப்புக்கள், பாடல்கள் இவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி செல்விபாபு

செல்வி, அறுசுவையில் ஆன்மீகம் சம்பந்தமான ஆலோசனைகள் கூடாது என்று ஒரு விதிமுறை உள்ளது. அதனால் யாரும் பதில் தர மாட்டார்கள்பா. நம்ம ஜெமாமி-யோட மெயில் ஐடி வாங்கி அவங்ககிட்ட உங்க சந்தேகத்தை கேட்டு பாருங்க. கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Thank you Kalapana. sorry i dont know abt this rules:((

மேலும் சில பதிவுகள்